பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தேவார ஒளிநெறிக் கட்டுரை பயிலும் ; குயில், கிளி, சாதகம் முதலிய புட்கள் சோலை யிற் பயிலும், நீர் கிறை வயலிற் சேல் மீன் உகளும். ஊரிற் பொய்கைகளும் தடங்களும் பொலியும். குவளைப் பூவின் கள்ளை அருந்தித் தாமரைத் தாதின்மேல் வண் டு i g- i. - i e --- @ i |- = பண்பாடும். தாமரையில் அன்னம் வி ற்றிரு ககும. மதியைத் தொடும் மதில்களும், கொடி விளங்கு மாடங் களும் பொலியும். சண்பை செல்வ நிறையும் பதி, நிறை புகழ்ப் பதி. சாந்தம் கமழ் தெருக்களை உடைய பதி. அழியாது நீடித்திருக்கும் பதி. மழைவிழாது வளங்குன்றி பஞ்ச முறுங் காலத்தும் தமது கொடைக் குணம் மாருது, உண்பதை ஒளியாது தானஞ் செய்யும் கரும சிந்தையர் நிலையாக வாழும் பகி. குற்றமிலாப் பதி. பெரி யோர் இறைஞ்ச பதி. வந்தனே, பூசை செய்யும் நேரம் ஒழிய மற்ற நேரங்களில் மறைபேசியும், சந்திப்போதிற் சமாதி செய்தும் வாழும் பெரியோர் உள்ள திருப்பதி. T . .ெ ெ - .ெ - - -- L அணி மாத அஷஆதத வலுல இ ததாகள, மறைதலு வலலவாகள, சாதிகீத வாதகமானா கள வாழும் பதி. இறைவன் தேவியோடும் பிரியாது வாழும் ஊர் ஊழி பலவற்றினும் அழியாது நிலைத்திருக்கும் பழைய ஊர். சண்பைமுகிவர்க்குப் பழி தோஷத்தை நீக்கிய தலம். i. o ■ i. r ר H தாரா, அன்னம், பகன்றில் முதலிய பகூகிகள் வழிபட்ட தலம. காதலுடன் சைவா, பாசுபதாகள வனாகும தலம். பூசுரர் தொழும் பதி. பொழியில் நடைபெறும் ஏழுநாள் விழவினில் அருக்கன் முதலிய இமையோர் கூடும் பதி. எந்தம் சிந்தை பிரியாத பெருமான் என்று இறைஞ்சி இமையோர் வந்து துதிசெய்யவும், தூபக் தோடும் பேத்தோடும் மெய்ம்மையுடன் அந்தி சந்தி களில் அடு தசனே கள் செய்யவும் மகிழ்ந்து ஈசன் அமரும் திருப்பதி. வேலேந்து ச எண் டன் (கருமன்-யமன்) ண்ட ஊர். சண்பைப் பெருமானே க் தொழுபவரை வினை பீடிக்காது. 11. கொச் ைச வ ய ம் :-கடற்றிரைகள் கரையில் மணிகளைச் சிந்தும் ஊர். மேகத்தை அளாவும் நறும் பொழில் சூழ்ந்த ஊர். பொழிலில் மயில் பேடையோடு