பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தேவார ஒளிநெறிக் கட்டுரை மாடங்களைத் தீண்டும் பிறையானது போம்பலத்தைத் தாக்கும் நகர். இனிமையூறுங் தமிழில் உயர்ந்தோர் உறையும் ஊர். கற்றவர் தொழுதேத்து சிற்றம்பலம் விளங்குந் தலம். சீலமுள்ள பெரியோர் வாழும் ஊர் சீருடன் செயப்படும் வழிபாடு ஒழியாத செம்மை வாய்ந்த தலம். தொல் புகழ் வாய்ந்த தலம். தில்லை வாழ் அந்தணர் பிரியாத தலம். க ற் று ள் ள ப டி எரியோம்பிக் கலியைக் தடுக்க அங்கணர் வாழும் ஊர். நீலகண்டம், நெற்றிக்கண், சூலக் கை, சுடலை நீறு, நீள் சடை கொண்ட சிவரூபத்தினராம் சீலத்தார் கொழுது வழிபடும் தலம். வேள்விசெய்து எரியோம்பும் சிறப்பினர் வாழுங் தலம். கேவர்கள் வாழுங் தலம். மறையவர் தொழுதெழப் பொதுவினில் ஐயன் கடமதாடும் ஊர். உலகேக்க இறைவன் உறை கோயில். காதல்கொண்ட காளையர் சேவடிபோற்ற இறைவன் அம்பலத்துறையுங் கோயில். சிற்றம்பலத்தைத் தமக்கு இடமாக நாடி இறை வர் இட்டமாக அங்கு உறைவர். இமையவர் துதிக்க விருப் புடன் கில்லை மன்றில் இறைவர் ஆடல் உடையார். சிற்றம்பலம் காதலால் தொழுவோர் உறுதிகொள்ள வல்லவர். அம்பலத்துறைவானது அடியாரை வினை அடையாது. சிற்றம்பலத்தைத் தலையால் வணங்குவார் தலையானர்கள் (சிரேஷ்டரானவர்கள்); அங்கையால் கொழவல்லார் தீவினை நீங்கப்பெறுவர். சிற்றம்பலத்தை ஏத்த-நோய் மாயும்; சோ-வினபோம்; சிற்றம்பலம் மேய நாதனுர் கழலேத்தும் இன்பமே இன்பம்; அவர் கழலேத்தும் செல்வமே செல்வம். நடராஜப் பெருமானே நாளுங் கொழுவோம். அவரை கிக்கலும் எத்துபவ. ருடைய தீரா கோயெல்லாம் தீர்கல் கிண்ணம். அவர் பாதமே பற்றென கின் முரைப் பாவம் பற்ருது. சிற்றம் பலத்து ஈசா ! உன் கழலைக் கொழுது மேலுலகம் எய்துவோம். 96. கோலக்கா :-சிறந்த ஊர் : சோலையிற் குயில் பயிலும், வண்டு குழல் ஊதிப் பண் செய்யும்; மாதர்கள்