பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தேவார ஒளிநெறிக் கட்டுரை 100. சக்கரப்பள்ளி :-காவிரி மணி கொழிக்குங் தலம். புனலும் வயலுஞ் சூழ்ந்த வள நகர். இறைவனது உறைவிடமாகிய ஊர். திருமால் திடபக்தியுடன் அடி போற்ற இறைவன் அவருக்குச் சக்கரங் கொடுத்த கலம். மலரும் புனலுங் கொண்டு சக்காப்பள்ளியை கித்தலும் வணங்குங்கள. 101. சாத்தமங்கை :-மதியும் மேகமும் தவழும் ந அம் பொழில் குழ்க்கது. நீலங்க்க அடிகள் பரவுந் கலம். நிறைமிக்க நீலநக்கன் நெடுமாக கர்’ என்று தொண்டர்கள் பாராட்டும் ஊர். கற்றவரும், கைதொழுது பாவம் அற்றவரும், நாளும் எத்தும் கலம். சங்கையில்லா மறையோர் கொழும் கலம். சந்தம், ஆறங்கம், சமயம், வேதம் கற்றவர் கொழும் கலம். சாதியும் சீரும் மிக்கவர் கொழும் பதி, கேவி - மலர்க்கண்ணம்மை, ஆலயம் - அயவந்தி எனப்படும். | 102. சாய்க்காடு :-புகார் எனப்படும் காவிரிப்பூம் பட்டினத்து அருகில் உள்ள ஊர் சாய்க்காடு. இது காவிரி கடலுடன் சங்கமம் ஆகும் தானம். இரங்கல் ஒசை கொண்ட கடல் அலைமோது கரைகொண்ட கலம். சங்குகள் கரையிற் பொரக் திரை புலம்பும் ஊர். இப்பி, முத்து, மணி, சங்கு இவை கடலிற் கப்பலிற் கொண்டு போகப்படும் ஊர். மாங்கனி ஒங்கிய சாலையும் தாறு கொண்ட கதலிக்காடும் சார்ந்த ஊர். நெய்தல் கிலப் பெண்கள் காழை மடற் கொய்யும் ஊர். பொன்னிகழ்ச் செருந்தி, கோங்கு, மனம் விசு மல்லிகை, சண்பகம், மனம் விக காழை இவை விளங்கும் பொ ழில் குழ்க்க ஊர். மேகம் போலப் பேரி முழங்கச் சோலேயில் மயில் ஆடும். மயிலாலர் .ெ ருங் தி காலேயில் பொன்னென மலரும். கன் காதல் வண்டு ஆடிய புன்னத் தாதைப் பார்த்து மாதர் வண்டு ஊடி ப் பொழிலில் மறையும். மலர்ப் பொய்கைகள், வெண் மாட நெடுவிதிகள், மேகம் ளாவு மணிமாடங்கள், மதியைத் தீண்டும் நெடுவீதிகள், மாளிகைகள் பொலியும் ஊர் சாய்க்காடு. அது யாவரும்