பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தேவார ஒளிநெறிக் கட்டுரை 용-- வண்டு பாடும், கோடல் கை மறிக்கும். முன்றிலில் உள்ள பலாப் பழத்தைத் தின்று கறவைக் கன்றுகள் விளையாடும். மலர்க்கேன் ஒழுகி நன்கு விளையும் கழனிச் சேற்றில் கயல்மீன் விளிப்ப இளவாளை வந்து உலவும். நீர் நிலைகளில் வாளேயும் சேலும் பொரும். மாதர் முகம் போலத் தாமரை மலரும், தேளும், அரவும், தென்றலும் தெருவு எங்கும் ஒன்றிவரும். மாட்ங்கள் நெருங்கும் : மாட மாளிகைகள் வான் அளாவும். லக்ஷ்மீகரம் பொருந்தும். மதி கவழும். குயிலின் குரலும், மாதர் கம் - -- oti -- (f , i - = பூவைமொழியும், தேச ు வினையொடு தேமும், விதி களில் ங்றையும். மாகா கள நடனமாட முரவ வாத்தியம் வல்லவர் அதைக் கைக்கொண்டு கொட்டுவர். மாதர்கள் மாளிகையில் இருந்து இசை யாழ் வாசிப்பர். மாதர்தங் குங்குமம் மனம் விாம். கே.ஆர் آیا ல்லையிலாப் புக ழ் மல்கி —o Pகு வளர் P3]г i * தக்க தமிழ்க்கலே தெரிந்தவர்கள் வாழ்ந்த ஊர். சூரியன் வழிபட்ட தலம். இறைவனுக்குகந்த ஊர். கே.வி-பண் ணிலாவிய மொழியுமை. தேவூர் அண்ணல் சேவடியை நாம் அடைந்தோம். அல்லல் ஒன்றும் இலதானுேம், 124. திருகனு :-கானில் அருவி விசை காட்டும்; வரும் வழியில் ரக்கத்தைச் சிங்கம் பெருக்குவதால் யானை அஞ்சி ஒளித்துக் கொள்ளும். சாற்பொழிலில் மந்தி கூத்தாட வண்டு பாடும் ; திரைகள் குன்றுபோல ஓங்கிமோதும் ; மயில் ஆலும் ; தேன் ஒளிரும்; மாங்கனி உதிரும்; தாமரை தேன் பிலிற்றும் , வண்டும் தும்பியும் முறலும். முத்தையும் அகிலேயும் கரையில் ஆறு சேர்க்கும் திரு ணு இறைவருக்கு உகந்த கோயில் இறைவர் தமது அடியார்க்கு அருநெறி காட்டி அருள்புரிவர். கானுவி தத்தா ல் விரதிகள் எங்கும் இை றவர் திருநாம த் தையே ஏத்தி வாழ்த்துவர். அடியார் மலர்கொண்டு அடிவணங்குவர். பெரியோர் சிறப்புடன் ஏத்துவர். புலியும் மானும் பிறவும் கழல்மேற் கைகூப்பும். பிரமனும் மாலும் தாம் போற்ற இருந்த எரி யுருவத்தை வணங்கு வர். வானவர்கள் ஏத்தி அடிபணிவர்.