பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள்: தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 155 தியானித்துச் சிவன் என்று நிக்கலும் எக்கில்ை நம் பழவினை கில்லாது. பங்குன்றைக் கொண்டுபட்டு ஏத்தப் பழவினை கில்லாது. 146. பராய்த்துறை :-மாதவி குழ்க்க க்லம். பறையுஞ் சங்கும் ஒலிக்கும் தலம். கிறை செல்வர்கள் வாழுங் கலம். பாய்த்துறை நாதரை வாழ்த்துங்கள். அவர் வினேயை ஒழித் தார். *. 147. பரிதி நியமம் -வண்டு பண் பாடி யாடி யாழ்' முரலும் பதி. முல்லை மலருங் கொல்லையை உடைய ஊர். பறையொலி, சங்கொலி முழங்கும் ஊர். தாமரைப் பொய்கையை உடைய ஊர். பைவிரி அரவம் போலக் காங்கள் கிரம்ப மலரும் ஊர். இறைவனுக்கு உகந்த தலம். பாடியாடிப் பக்தர்கள் பணியுங் கலம். பாரில் தொல்புகழொடு விளங்கும் தலம். பரவ வல்லார்தம் வினையைப் பாழ்படுக்குங் தலம். 148. பருப்பதம் :-மலையமர் கலம். நெடுஞ் சிகரங் களேயும் சுடர்விசு மணியையுங் கொண்ட மலை. அருவி பறை யொலிப்பதுபோல முழங்கிப் பனையின் திரள் போலப் பாயும் மலை. கருங் குரங்கு மரங்களி லேறி மூங்கிலிற் பாயும் மலை. கிளி பயிலும் வண்டின் ஒலி நீங்காத மலை. வானவர்கள் பல தீர்த்தங்களில் மூழ்கி மலர் சுமந்து மறையோதித் துதிக்குங் கலம். பண்ணமை பாடல் பலவற்றின் இசை முதலுங் கலம். பாரில் புகழ் என்றும் நீங்காத தலம். சீர்பெறு தவநெறி வேண்டினும், துயர்திர வேண்டினும், இனியன வேண்டினும், நெஞ்சே! மையுடன் பருப்பகம் என்னுங் தலத்தைப் பரவு 'ாம். நோய், அவலம் விலக வேண்டினும் பருப் பந்தைப் பாவுவோம். நோய் புல்கு உடம்பின் 'ாற்றங்களே ஆய்ந்து, நெஞ்சே! வாய்புல்கு தோத்திரத் ா வலஞ்செய்து தலை வணங்கிப் பருப்பதத்தை நாம் வாம். | 10. பழனம் :-மாம்பழங்களையும் பலாப்பழங்களை ப. கா ரிகதி திரையில் உந்தி வரும். சோலையில் உள்ள