பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 16.1 . 163. புத்தார் :-திருப்புத்துார் திசையெல்லாம் புகழ் பெற்ற அழகிய ஊர். தேன் நிறை பொழிற் சோலையில் மதிதோயும், தேனும் வண்டும் திளேக்கும். மலர்க்கேன் பருகி வண்டு கிளைக்கும். தேன்கொள் கொன்றையில் வண்டு இசைபாடித் திளேக்கும். மலர் உந்தப்படும் புனல் பாயும். கெய்கல், ஆம்பல், கழுநீர் எங்கும் மலர்ந்த வயல் மல்கும். சோலையிற் செம்மையாகத் திருவிழா நடக்கும். எங்கும் வளரும் மயில்கள் தெருவு தோறும் உலவும். திருப்புத்துாரிற் சேடர் செல்வர் உறைவர். திருப்புத்துர் ஒங்கு கோயிலில் பெருமான் பெருகி வாழ்வர். திருப்புத்துாரைச் (சிந்தித்துக்) தெளிமின், 164. புள்ளமங்கை :-காவிரிக்கரை ஊர் : பொழில் சூழ்ந்த ஊர். பொழிலில் வண்டு அறையும். பொந்து கிளில் தேன் ஊறும்; பொங்கிடையில் ஆங்தை பலபாடும். இங்குள்ள திருக்கோயில் ‘ஆலங் துறை எனப்பட்டுள்ளது. இத்தல்ம் அடியார் தொழுதேத்தும் ஊர். பிரமன் அனைய திறலவர் வாழும் ஊர். கலைமலிங்க மறையோர் கருதித் தொழுதேத்தும் ஊர். வேதம் பயின்றேத்திப் புலன்களை வென்ற புகழாளர் வாழும் ஊர். ஆலந்துறை யீசர் கழலைத் துதிசெய்து தொழுமின். அவர் கோயில் ஆலத்துறையைத் தொழுமின் வானேர் தொழு தன்மையைப் பெறலாம். ஆலந்துறை தொழுவார்தமை வினைகள் அடையா. - 165. புள்ளிருக்கு வேளுர் :-ஆ காயத் தேரிற் சென்ற இராவணனை பூரீராமர் பொருட்டுத் தடுத்து, அவனே அமரிற் புண்புடப் புடைத்துப் பெர்ருது Nத்துப் புறங்கண்டு பொய் சொல்லாது உயிர் போனவனும், ஆதித்தன் (சூரியன்) மகன் என்று ! ல்லப்படுபவனும், பத்தியினுற் புத்தி யொன்றப் பல் காலம் கவஞ்செய்து இறைவனுக்கு அடிமை பூண்டு வழிபட் வனும், நாள் தவரு து யோசனை துாரம்போய்ப் | கொணர்ந்து பூசனை செய்தவனும், வேத மந்திரத்தால் வெளி மணலே சிவமாகப் பாவித்து அறிவுடன் வழி ||