பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தேவார ஒளிநெறிக் கட்டுரை அடிதொழ நன்மையாகும் ; பீடை கொலையும் ; அல்லல் இல்லை, பாபம் இல்லை. பூவணத்தை அழகிய மலர் புனைக் தேத்தல் இன்பம். துயர், பிணி, வினை தீர விரும்புவோர் பூவணத்தைத் தொழுதெழுவர். 171. பெண்ணுகடம் :-அகழியும் மதிலுஞ் சூழ்ந்த தலம். விண்கோபும் சோலையையும், நீர்த்துறையையும், மேகந்தோயுங் கொடியையும் கொண்ட தலம். திரு நாமங்களைக் கூறி நாளும் ஒய்தலின்றி (அடியார்) பரவுந் தலம். திருக்கோயில் : பெண்ணுகடத்துப் பெருங் கோயில் ’’ எனவும், தூங்கானை மாடம்” எனவும் சொல் லப்பட்டுள்ள கலம். இறைவன் காகலியுங் கானு மாகப் பொருந்திப் பிரியாது மகிழ்ந்து வாழுங் கலம். துயர் தீர்க்குங் கலம், குற்றங் தீர்க்குங் கலம் ; தாய்மை, சீர், சிறப்பு, பழைமை வாய்ந்த கலம். மனைகள் தோறும் மறையொலி தொடங்குத் தலம். திரை கோலொடு நரை தோன்றுமுன் தூங்கான மாடத் தொழுமின்கள். தோற்றம், மரணம், நோய், பிணி, இழிப்பு, பழிப்பு, சலிப்பு, துயரம் இவைகளுக் கிடமாய வாழ்க்கையொழிய வேண்டில், பேரின் பத்தொடு மேலுலகம் வேண்டில், வேருென் றும் வேண்டாம், விம லனுக் கிடமாம் தூங்கானே மாடத்தைத் தொழுமின்கள். 172. பெரும்புலியூர்:-பெருமான் பிரியாது அமரும் தலம. 173. பெருவேளுர் -அழகிய ஊர் பொன், மணி, கனி இவைகள் (ரோல்) உந்தப்படும் ஊர். மடவாலார் 三羽鼻@ கிறை ஊர். சுவாமி திருநாமம் - பிரியா ஈசுரர். 174. பேணு பெருந்துறை :-அரிசிலின் கரையில் உள்ள அழகிய ஊர். பொழிலில் வண்டுத் தேனும் மல்கும். அன்னங்கள் கூடும். அன்னம் பேடையோ டாடும். சோலையில் தாழும் மாம்பழங்களை அரிசிலாறு உந்தும். கைபோலக் கொங்கும் வாழைப்பழக் குலேயில் கமுகு ஈனுவதால் அதன் பாளே பாய்ந்து தேனிழிந்து