பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தேவார ஒளிநெறிக் கட்டுரை திருவாஞ்சியத்து இறைவனது அடியைச் சார்ந்து தெரழு வார்க்கு அல்லல், நோய் இல்லை. திருவாஞ்சியத்திச் செல்வர் தமது அடியார்களுடைய பாவங் தீர்ப்பர்; பழி போக்குவர். திருவாஞ்சியத்து வேங் த ைர ப் பாட விரும்பும் மனத்தார்கள் வினை பற்றறுப்பார்கள். திரு வாஞ்சியத்து நாதர் தமது நாமங்களைப் பரவுவார்க ளுடைய வினை தீர்க்க கின்ருர், 200. வாய் மூ ர் -கானல் கி லம், மதிதோயும் உயர்ந்த பொழில். தேன்பெருகு சோலை. இறைவன் (வாய்மூரடிகள்) தானும் உமையுமாக உறையும் இடம். (வெண்ணிறணிந்து, விடையேறிச், சைவவேடத் துடன் (அப்பர் சுவாமிகளது) கனவில் இறைவன் தோன்றினதும், அவர் வாய்மூரில் ஆடல்காட்டினதும் பதிகத்திற் குறிப்பிக்கப்பட்டுள்ளன.) 201. வாளொளிபுற்றார்:-இத்தலத்து இ ைற வர் நள்ளிருளில் மகளிர் கின்றேத்த வான வாழ்க்கைய துடைப்ார். இத்தலம் வண்டு வாழும் பதி. (வண்டு பூசித்த தலம்-இது தலபுராணத்திற் சொல்லப்பட்டுளது). சுவாமிட(மாணிக்க) வண்ணர், தேவி-வண்டமர் பூங் குழல் அம்மை; ஸ்தலவிருகம்-வாகை. தொண்டர்கள் ர்ெமலர்தூவ இறைவன் தோன்றி நிற்பான். (ஆதலின்) நல்ல மலர்தூவி வாளொளி புற்றார் இறைவன் அடியைக் காண்போம், சார்வோம், சேர்வோம். 202. வான் மியூர் :-கடற்கரை பூர், கானலுங் கழியுஞ் சூழ்ந்த ஊர். பொழில் கிழற் கானலில் கடலோகம் மல்கும் ஊர். அழகிய நீண்ட கேனர் பொழில் சூழ்ந்த ஊர். மேகந்தோய் சோலையில் வண்டு கள் ஒலிக்கும். மாதவி குழும். பொழிலாற் சூழப்பெற்ற தாய்த், தொழிற் பாடுடையதாய்த் திண்ணிதாய் மதில் சூழ்ந்து பொலியும். வயலிற் கயல்பாயும். தேரோடு விதியும், மேகத்தோய் மாடமாளிகையும் விளங்கும். திருவான்மி அழிவிலாத தலம்; புகழ்வீறு தலம்; தென் பால் வையம்ெலாம் திகழுந் தலம். சென்று தரிசிப்பவு