பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தேவார ஒளிநெறிக் கட்டுரை 205. வியலூர் :-நிறைபொழிலும் வயலுஞ் சூழ்ந்த தலம். எங்கும் நீர் விரியும் ஊர். விண்ணுேரும் மண் ணுேரும் தொழும் ஊர். சிவனை நினைவார் வாழும் ஊர். 206. விளங்கர் :-காவிரித் துறை கொண்ட தலம். மேகங் தவழும் பொழில் சூழ்ந்த ஊர். பொழிலில் வண்டு யாழ் முரலும் தலம். திருநீறு பூசும் அன்பு மிக்க அடியார்கள் வழிபாடு செய்யும் ஊர். (பூக்கொணரும் திருத்தொண்டு பூண்ட அன்பர் ஒருவர் காவிரியின் வெள்ளத்தில் அகப்பட்டு அலையுண்டும் பூக்கூடையை விடாது இறைவனையே தியானிக்க) இறைவன் (அவ் வன்பாைத் துறை காட்டிக் கரையேற்றின தலம். சுவாமிதுறைகாட்டு வள்ளலார் ; தேவி - வேயுறுகோளி யம்மை. 207. விளமர் :-விரி பொழிலில் வண்டுகள் மலரில் இருந்து இசைபாடும். தேவி யாழினுமென்மெ ாழி யம்மை. யாழினுமென்மொழி யம்மை பாகனது கழலைத் கொழுபவரை வினை குறுகாது. சிவபிரான் உறையும் வளநகராம் விளமரை அன்போடு விரும்புங்கள். 208. விற்குடி :-விண் தோயும் பொழில் மல்கிய ஊர். விரிமலர்ப் பொய்கை சூழ்ந்து தேன் மலியும் ஊர். இறைவன் இனிது அமருந் தலம். வீரட்டத் தலம். விற்குடி வீரட்டத்தை ஏத்த வல்லாரை அருவினை கள் அடையா ; இசைபாடி சின்முரைத் துன்பம், நேர்ய் அடையா; சிந்திப்பவரை இடர்கள் அடையா; பிரிவிலாக வரைப் பெருங்கவத்தோரென உலகம் பாராட்டும். விற்குடி வீரட்டத்தைக் கண்டு களிப்பவர் நற்கருத்து வாய்ந்த குணத்தோர் ; மலர்கொண் டு கினைந்தேத்து வோர்கள் வருக்கம் ஒன்றும் அறியார். கை கொண்டு தொழுவோர் தவ மல்கு குணத்தார். விற்குடி விரட்டத் தைச் சேர கினைப்பவர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, „-F, |H பிணி கெடும் வழி யில்லை. விரட்டக்கமரும் ஈசன் வல்வினைய்ை வீட்டுவார். விற்குடி வீ ர ட் ட த் ைத ப் பரவுமின் ; பாவில்ை அருநோய் பற்றறும். 209. விற்கோலம் :-ஊர்-கூகம். ஆலயம்-திருவிற். கோலம். நறும்பொழில் குழ்ந்த தலம். செழுமதில், f