பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. தலங்கள்: தலங்களே ப் பற்றிய குறிப்புக்கள் 185 வென்றிக் கொடிகள் கிரம்பி மதிலை மூடும். அக்கொடிகள் பரப்பது (இங்கு) வந்து பாம்பொருளே வணங்குங்கள் என்று விண்ணுேரை விளித்து அழைப்பது போலத் கோன்றும். (ii) தலச்சிறப்பு:-திருவீழிமிழலை-புனிதமான ஊர். ர்ேத்தமாய் நாளும் ஆடும் பொய்கையை உடைய ஊர், மாசிலாத பதி. மறை விளங்கும் பதி. உலகினில் நீண்ட காலமாய் உள்ள ஊர். புகழ்விளங்கும் பதி. கலேவல்ல புலவர்களுடைய இடரை நீக்கும் கொடையாளர்கள் வாழும் ஊர். சிறியோர் அறிவுமிக்க விருத்தரை அடி வீழ்ந்து வணங்குத் தலம். தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் அவர்களை விரும்பி எதிர்கொள்பவர்கள் வாழும் தலம். நண்ணிவரும் நாவலர்கள் நாடோறும் புகழை வளர்க்கும் ஊர். நீதி கிறை செல்வர்கள் கித்த நியமங்களை விதிப்படி அதுட்டிக்குங் தலம். பாவத்தை விடுத்தார் மிகவாழுங் தலம். கலையும் பல மறையும் -ጛዖ நெறியும் கிரம்பினவர் வாழும் ஊர். வினையில்லவர் வாழும் ஊர். அழுதும், விழுந்தும், எழுந்தும், ஆடியும், பாடியும் தொழும் பக்தர்கள் வாழும் ஊர். பொழிலில் விக்ககர் வாழும் ஊர். கற்பகத் தருபோன்ற கொடை யினர் வாழும் ஊர். அழகிய மாதர்கள் விளங்கும் அழகு நிறை ஊர். மயில், மான், மதி, இளவேய், வெயில் இவைகளை கிகர்க்கும் மாதர்கள் வாழும் பதி. பண் என்ன மொழிபெற்ற மாதர்கள் பாலகரைப் பாராட்டும் இசையைக்கேட்டு விண்ணவர்கள் வியப்படைந்து தத்தம் விமானத்தோடும் கீழிறங்கிக் கேட்குங் தலம். திருவுற்ற ஆக்தனர், பூசுரர், மறை முறையுணர் மறையவர், மெய்ம் மொழியே பேசும் நான்மறையோர், வித்தக மறையவர், நான் மறைவல்ல வேதியர், திறல்மிக்க வேதியர் வாழும் பதி, விரும்பும் பதி, வழிபடும் பதி. விக்ககரும், மறையொலி மிகுபாடலை இசையுடன் உர்ைப் பாரும் வாழும் ஊர். பிரமனை நிகர்க்கும் வேதியர்தம் வேக ஒலி நீங்காத தலம். கலியைவென்ற வேதியர்கள் வாழும் ஊர், கே இசையோடும் கேள்விப் பெருக்குட