பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119. பஞ்ச பூதங்கள் 241 பெ_ ை ண் ணி ஞானமலர்கொடு பூசிக்கவேண்டும். விக்க ற் பெ ", மானேப் பணிந்தால் பிணிபோம். தில்லைச் சிற்றம்பலத்தை ஏத்த நோய் மாயும். சம்பந்தப் பெ ருமாற திருப்பதிகங்களைச் சிங்தை வைத்துச் செப்ப நொய் நீங்கும். ஈசனே நோய் நீக்க வல்லார். அவரை வாழ்த் துங் கொண்டர் துயர், பினி யிலர். 119. பஞ்சபூதங்கள் (805-810) (1) மண் [806] :-அவனி, குவலயம், (கு) கூ, முனா லம், காணி, தலம், கிலம், பார், புவி, 塁かっ பூத லம், ho, வையகம், வையம்-என்பன மண்ணின் பிறபெயர்கள். பூமி கடலாற் சூழப்பெற்றது, நீண்டது, பழமை வாய்ந்தது, பாறைகள் கொண்டது, புகழ்பெற்றது, மழைபெறுவது, மண்பொய்த்தால் விளைவு வளம் குன்றும். (2) நீர் (307) ;-அப்பு, அம், அயம்,_அலர், ஆலம், கம், கய்ம், சரம், சலம், சலவம், கடம், தீர்த்தம், பாணி, புனல், ώύ) LΓι. வாரி, வெள்ளம் இவை நீரின் பிற .ெ யர்கள். நீர்-இரைப்பது, o ஈர்ப்பது, எதிர்ப்பது, வற்றுவது, எறிவது, ஒலிப்பது, ஒழுகுவது, ததும்புவது, | ய | , தெள்ளியது, பெருகுவது, பொங்குவது, பொதுவது, விரிவது ; அலைபுரளுவது, அழகுவாய்ந்தது, அழிக்க வல்லது, ஒழுகுந் தன்மையது, ஒளிவீசுவது, கண் னுைக்கினியது, குளிர்ச்சி உடையது, சலசல ET EIT ஒலிப்பது. சுழலுடையது, செழுமை வாய்ந்தது, திாயும் நரையுங்கொண்டது, கலக்கருவது, பழமை வாய ச து, பாய்ந்து செல்லுவது, மணலைக் கவர்ந்து _ரிவது, மலையினின்றி.ழிவது, மேகத்தினின்று _, வாசனை யமைந்தது,(பொருள்களைத்) தள்ளவும் _ச் செல்லவும் வல்லது, வண்டல்களை வாரிக் _ விசையுடன் வருவது. அச்சங் தரும்படி காணல் படிய வள்ளமாய் வருவது. வாவி, மடை, கடல், பை, ஆறு-இவைகளில் கி ைற வ த : கயல்,