பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25存 தேவார ஒளிநெறிக் கட்டுரை 138. பூஜை (343) (1) அருச்சனை:-அக்தி சங்கியில் அருச்சனை செய்வர். செந்தமிழர், மறைகாவர், பெருங் குணத்தோர்அருச்சனை செய்வர். தேவர்கள் லக நாமங்கள் கூறி அருச்சனை செய்து தொழுவர். (2) பூஜை சாதனங்கள் (8438),(7)(8)):-மலர், நீர், அவி (நைவேத்யம்), பாட்டு, ஓமம், நாவிவாய்ச் சாந்து, (புனுகு சட்டம்), சங்கனம், கந்தம், குங்கிலியம் ஆகிய வாசனைப் பொருள்கள், புகை-ஒளி-(தீபம் தூபம்), மாலை @Jü占占GT, (8) வழிபடு முறை (403,406-418):-வாத்தியங்கள் முழங்க நடம் பயின்று பணிவர்; நூலியற்றிப் பணிவர்; வலம் வந்து பணிவர்; பாடிப் பணிவர்; இசை பாடிப் பணிவர்; நாப்புக் கருவிகளுடன் பல பாஷைகளில் ஏத்திப் பணிவர்; (4) சிவ தொண்டு (406-413,271):-இறைவனைத் தியானித்தபடியே பூக்கொய்தல், திருக் கோயிலுக்குப் பூ எடுத்துச் செல்லுதல், கங் கவனம் வைத்தல், குளம் வெட்டுகல், கையால் அலகு கொண்டு திருக்கோயிலைப் பெருக்குதல்-இவை சிவ கொண்டுகளாம். (5) பூசித்தவர்-பூசிப்பவர் (344):-சாந்து, மாலை, அகிற் புகை, மலர், நீர், நீர்க்குடம் இவை கொண்டு அடியார் பூசிப்பார். திருநீறிட்டுப் பூசிப்பர். தொண்டர் கள் பலர் கூடி அதி காலையில் இறைவனே கித்தலும் பாடிப் பணிவர். பூசித்தவருள்.செந்தமிழர் பூசித்தது, மறையவர் பூசித்தது, சித்தர் தேவர் பூசித்தது, அருச்சுனன், சடாயு, சண்டேசுரர், நமிநந்தி, நளன், மலையாளர், மாதர், மரர்க்கண்டர், முருககாயனர், யானை, வாலி.இவர்கள் பூசித்தது கூறப்பட்டுள. சடாயு யோசனை துரம் போய்ப் பூக் கொணர்ந்து பூசித்ததும்; சண்டேசுரர் மண்ணி யாற்றில் மணலால் லிங்கம் தாபித்துப் பூசித்ததும்; நமிநந்தி யடிகள் ஐம்புலன்களையும் அடக்கி |