பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தேவார ஒளிநெறிக் கட்டுரை அடன் வழிபட்டுப் பூசனை செய்து வந்தது. (சீதையைக் கவர்ந்து) ஆகாய வழியில் தேரோட்டிச் சென்ற ராவ ணனை பூரீராமருக்காகத் தடுத்து, அவன்மெய் புண்ணுகும் படிப் புடைத்து, அவனுடன் பொருது அவனைப் புறங் கண்டது. பொய் சொல்லாது உயிரிழந்தது. (6) சம்பாதி :-ஒரு பறவை. புள்ளிருக்கு வேளு ரிற் சிவபிரான வழிபட்டது. = (7) சீதை :-மான் போற் கண்ணி; வைதேகி என்னும் பெயர் பெற்றவள் ராவண ல்ை காட்டில் மாயையால் வெளவப்பட்டாள். (8) சுக்கிரீவன் :-போருக்கு அமைந்தவன். திருவு சாத்தானத்திற் சிவபிரான வழிபட்டவன். (9) H. ஜாம். வான் -:று த் கிருந்தவன் --- திருவுசாக் தான த்திற் சிவபிரானே வ ழி ாட்டவன். 161. பா வ ைன் (387) (1) ராவணன் ஒர் அரக்கன் மாயம் வல்லவராகி வானிலும் நீரிலும் செல்லவல்ல அரக்கர்களுக்கு இறை வன். (தென்) இலங்கைக்கு அரசன் (2) ராவணன் உருவ வர்ணனை:-ராவணனுக்குத் தலைகள் பத்து, அவை மலைபோன்றன. முடி-மணிமுடிபூமுடி , மயிர்-எ ரிபோன்றது; வாய்கள் பத்து உடம்பு ஒன்று, அடி இரண்டு; உருவம் --முருட்டுருவம்; எயிறு (பல்)-அடல் கொண்டது, பிறைபோல வளைந்தது, ஒளி வீசுல்து; கோள்கள் இருபது-பூண் அணிந்தன, அமுகுள் ளன, உயர்ந்தன, அகன்றன, மலேபோன்றன, வெற்றி பூண்டன; கரங்க இருபது, கடகம் அணிக்கன, யானே வின் தடக்கைகள் .ே ன்றன, ஆழ்கடலும் சருமலேயும் போன்றன ; மார்பு-மலைபோன்றது, பூண் அணிந்தது. (8) ராவணன் நிறம் :-இருள் கிறம், கடலென கிறம், கருகிறம், கருமுகில் போன்ற கிறம், நீலமணி போன்றகி றம், ைமங்கிறம். (4) ராவணன் உயரம் :-மேகம் அளாவும்.