பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 818 தேவார ஒளிநெறிக் கட்டுரை பார்த்து மகிழ்கின்ற காரணம் யாது? ஏன் அவர்கள் நேசமின்றி யிருக்கின்ருர்கள் ? 25. ஏன் உனது பக்கத்தில் பல பூதங்களும் பேய்களும் நெருங்கி சிற்கின்றன ? 26. காற்றிசைக்கும் மூர்த்தியாய் நீ நிற்பது என்ன நன்மை கருதி ? 27. தேவி துணுக்கிடும்படி வந்து குறுகிய யானையை நீ எங்ானம் கையினுற் கிழித்தாய் மங்கை வெருவுற யானையின் தோலை ஏன் உரித்துப் போர்த்தாய் ? அங்கனம் யானையின் கரத்தைப் பற்றித் தோலை உரித்த காரணம் யாது ? 28. ராவணன் வலியை முன்பு அடக்கிப் பின்பு அவன் பாடல் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தாயே, இதன் காரணம் யாதோ ? 29. ஏன் எருதை வாகனமாகக் கொண்டு பலிக்கு உழல்கின்ருய் ஏறு ஏறுதல் உனது பெருமைக்கு அடுக்குமா ? 30. யாவருங் தொழுதேத்த இருந்த நீ ஏனே காட்டகத்து வேடணுகி விஜயனிடம் சென்ருய், விஜயைெடு அம்பு எய்தாய் ? 31. நீ தேவியைக் கூடினய், எருது ஏறினய், துதலில் பட்டம் புனைந்தாய், பூதங்கள் பாட கட்டம் ஆடிய்ை, சிற்றம்பலம் இட்டமாக உறைவாய் இவை யாவும் எக்காரணம் பற்றி ? (ii) அடியாரை வினவுவன-(பதிகம் 172,296) ஈசன் கழலே தொழும் தொண்டர்களே! பின்வரும் வினுக்களுக்கு விடை கூறுங்கள். - 1. ஈசன் வானவர் பொருட்டுப் (பேய்க் கூட்டத் அடன் வாக்கியங்கள் முழங்கச் சென்று) என் கடல் ஈஞ்சை அமுதாகக் கொண்டார் ? H 2. அவர் காட்டிடை யாடும் கருத்து யாது?