பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120. சிவனும் மலையும் 39 செவியுடன் மகிழ்ந்து வருவார்; பெருமான் பூகநாகர்: சுங்காருக்குக் கூடலைப்ாற்றாருக்குப் போகும் வழியைக் காட்ட வந்தபோது பூதப்படை குழவந்தார் பெருமாள். 118. சிவனும் பெரியோர்களும் (129) - (கமது புகழைக்)கற்ற பெரும் புலவர்களின் துன்பங் களேப் பெரிதும் அறுத்து உதவுவர் பெருமான். வஞ்சம் என்பது சற்றும் இல்லாத மனத்தவரைப் பெருமான் மறவார். m 119. சிவனும் பேயும் (180) பேய்கள் வாழும் மயான ற்கில், பிணமிடுகாட்டில், சுடலையில், கிறையிருளில், எரிதலைப் பேய்கள் புடை-குழ ஆடல் புரிவார் பெருமான்; குழிவிழிகளையும், அகன்ற வாயையும் உடைய பேய்கள் மகிழ்ந்து உடன் ஆட, மேலைச் சிகம்பாமாம் பேரூரில் பெருமான் ஆடலை விரும்பி ஆடுவர்; அவருடன் ஆடும் பேய்கள் தெள்ளறிவு கொண்ட துஷ்டப் பேய்கள்; புலால் வாயன ; அப் பேய்க்கணம் சூழ்ந்து பாடல்கள் பாடப், பெருமான் நள்ளிருளில் கட்டம் ஆடுவர். பெருமானைப் பேய்கள் மொய்த்து கிற்பதால் அவருக்கு ஆட்செய அஞ்சுகின்றேன் என்கின்ருர் சுந்தார். எப்போதும் பேய்கள் தம்மைச் சூழ்ந்து கிற்க விரும்புவர் பெருமான்; சுங் காருக்குக் கூடலையாற்றாருக்குப் போகும் வழியைக் காட்டப் பெருமான்வந்தபோது கூடப் பேய்க்கணம் தம்மைச் சூழ வந்தார் அவர். 120. சிவனும் மலையும் (181) பெருமான் மாணிக்க மலைபோல வருவார்; மலையின் உச்சியில் இருப்பார் ; பொன்மலை கோல்வார் ; ஏழு : மல்ேகளுக்கும் உரிமையாளர் அவர்; தீதிலா. மலை அவர் ; மலேயாய் விளங்குபவர்; -