பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124. சிவனும் வெண்மையும் 91. து ாை க்வர்; நான் மறைதுளைப் பாடவல்லவர், அவையன்றிப், பிற வற்றையும் பாட்ாதவர், மறை அங்கம் வல்லவர், மறை நாள்கையும் அங்கங்களையும் விரித்தவர்; சித்தர்கள் தம்மைச் சூழ வேதங்களை ஒதித் திரிவர் பிரான்; வேதங்கள் கா கங் கையும் விரித்து, விரித்த வேதத்தை ஒதவல்லவர் அவர்; சாம வேகத்தில் மிக்க பிரியம் கொண்டவர்; சாம வேதம் அவர்; வேதத்தைக் கீதத்துடன் ஒதுவர்; வேதங்களின் ட்பொருள் அவர் ; வேதங்களுக்கு (சுருதிகளுக்கு) எட் டா கவர்; ராவணனை வேத கீதங்களைப் பாடும்படி செய்தவர்; கிரிபுர சம்மா காலத்தில் வேதங்களைத் தம்முடைய சேர்க்குதிரைகளாகக் கொண்டவர்; பெருமான் வேத கீதர், வேகநாவர், வேத முதல்வர், வேத விடையர் ; பெருமான் ஒரு வேதியர். அடிப்ார்கள் ருக் வேகத்தை (இருக்கை) ஒசி, மலர்தாவிப், பெருமானேப் பூசிப்பர்; வேதவேதியர் - வேத கிேயர், வேதவேள்வியர் பெருமானை ஒதிப் போற்றி வணங்குவர். 122-ஏ. சிவனும் முநிவரும் (184) (தலைப்பு 216 பார்க்க) 123. சிவனும் யோகமும் (185) சிவபிரானுடைய யோகநிலையை அழிக்கச் சென்ருன் ஐங்கணைவேள் (மன்மதன்). 124. சிவனும் வெண்மையும் [186] சிவனிடத்தில் உள்ள வெண்மைநிறப் பொருள்கள் :வெண்தலை, வெண்ணிறு, வெண்குழை, வெண்தோடு, வெண் கோவணம், வெண்ணிலா, வெண்புரி,நால், வெண்மழு, வெள்ளெருக்கு, வெள்ளேறு.