பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. சுங் கார் இறைவனிடம் அசதி .g191 نة ا !), மண்ணுலகு, விண்ணுலகு. எல்லாம் உம்மதே *. ;ெ தெரிவி, குழந்தை முருகன் இவர்களை நான் நாடேன்; பருவயிற்றுக் கணபதிக்கு விஷயம் ஒன்றும் தெரியாது; ஆதலால், ர்ே சும்மா இருப்பது நீதியோ ; சொல்லுவீராக. அவர் அடைய சுக நிலைக்கு வேண்டியவற்றை நீர் தாரீரே யா கில் உமது திருடிேனி வருந்தும்படி உம்மைப் பீடித்து வருக்கவேன்; அதனல் பின்பு என்னை இரக்கமில்லாதவன், கொடியன் என்று சொல்லாதீர். .ே நீர் நீதிமான்; மாநிதியம் (வேண்டிய பொருள்) கருவேன் என்று, தரவல்லவர் போல என்னே ஆண்டீர். கந்திரமாய்ப் பேசிக் கீழ்வேளுருக்குப் போய்ப் புக்கிருந்தீர்; உமது கந்திரத்துக்கு நான் ஆளாவேனே, நீர் சொன்னது சக்திய மொழியாயிருந்தால் பொற் சுரிகை, பொற்பூ, பட்டிகை, கறி, நெய்சோறு எல்லாம் எனக்கு வேண்டும்; 7. ஒரு வார்த்தையும் பேசாது சும்மா இருக்கின்றீர். வ. கன்னே வாழ்விப்பன் எனக் கூறி ஆண்டீரே ; நான் உமது வழியடியேன் அன்ருே ! நீர் மிக்க செல்வம் உள்ளவர், வ.யமையாளர் அன்று ; திருவாரூர்த் திருக்குளத்தில் ை(இக்க நிதியில் (12,000 பொன்னில்) மூன்றில் ஒரு பாகம் இப்போது எனக்கு வேண்டும். நீர் தராவிட்டால் ஒரு பொ.தும் உம்மை அடி எடுத்து வைத்துப் போகவிடேன். 8. செருக்குடன் பேசும் மொழிகளை ப் பேசித்திரிந்து, வெறுக்கும்படியான செயல்களைச் செய்து வீண் பேச்சுப் பல பேசி உமது இஷ்டப்படி திரிகின்றீர். 9. *மாதர்களை நீர் மயல் செய்தல் (மயக்குதல்) தவச் செயலா அல்லது தகுதியான செயலா (காதலா!) "10. வீண் பேச்சுக்கள் பேசி மடவார்கம் கைவளே க% ர்ே கொண்டால், இமவான் மகள் உமது செய்கையைப் பொறுத்திருப்பாளா ! சொல்லும். --- H .osാpു.