பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 184. சுந்தரர் வரலாறு 115 காட்டுகின்ருர் ; செய்த பிழைகளைப் பொறுத்து ஏதேனும் சார் في IT ன்பதே - கானுேம் : தமக்குக் கட்டுப்படும்படி ஆள்கின் ருரே ஒழியத் தொண்டினை ஏற்று அருள் புரிகின்ரு பில்லே, வேண்டியதை அருளாது ஆட்கொண்ட, பெருமை கஃாப் பேசிச் சிறுமைகளைச் செய்கின்ருர். இங்ங்னம் பிரான ான் பேசின பேச்சுக்கள் உண்மையில் ஏசினவும் அல்ல, 8)கர்க்கனவும் அல்ல; இவ் வுண்மை தெரிந்து நான் பேசின பேச்சை இவர் பொறுத்திலாகில் இவரலாது இல்லையோ பிானுர்’ என்றெல்லாம் பாடியுள்ளார். 1. நாகைக்காரோணம் (46-முதலிய) : பொன்னும் பொருளும் கேட்டதும், பெற்றதும் : (வேண்டுகோள் என்னும் கலப்பு 129-(i) பார்க்க.) பெருமானே கந்தம், ஆடை, ஆபாணம், நிதியம் எனக்கு நீர் கொடுத்தருள வேண்டும். 'வல்லாம் தருகின்றேன் என்று பிரமாணம் நீர்செய்துள்ளீர். I II II நிதியம் தருவேன் என்று கூறி ஆட்கொண்டீர்; எனக்கு வப்போது பொற்கட்டி தருவீர் '-என வேண்டுவார். பொன் கிட்டிய பின்னர், பொன்னைத் தந்து என்னைப் போகக்திற் புணர்த்த நன்மையினர் பெருமானர் ; நான் வேருெருவரைப் பணியாவண்ணம் கமக்கே ஆளாக்கிப் பொன்னும் ஆடையும் தருவார் ; பொன்னும் மெய்ப் பொருளும் கருவார்; போகமும் திருவும் புணர்ப்பிப்பார்என்றெல்லாம் போற்றுவார். 12. திருஆறை மேற்றளி (35) : இத்தலத்தைத் சரித்ெத பின்னர் திரு இன்னம்பரைத் தரிசித்துத் திருப் புறம்பயம் தொழச் சென்ருர். 13. (i) திருக்கூடலையாற்றுருக்குப் போம் வழியை இறைவர் கட்டியது (8.5) - திருக்கூடலையாற்றாருக்குப் பொம் வழியை வேதியர் உருக்கொடு இறைவர் தேவி

  • வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் யங் நின் வேட்கை தீர வாழி மண்மேல் விளையாடுவாய்'

அா பர் கேட்க (வாக்கு) எழுந்ததன்றே. -பெரிய புரா. தடுத்தாட். 127.