பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. சுந்தார் வரலாறு - 1829 வருண நான் பாடிய இந்த இனிய பதிகத்தை நீ(பூமியில்) திருஅன்னிசக் களத்துச் சிவபிரானது சங்கிதியிற் சேர்ப்பிப் பாயாக-எனவரும் விளக்கங்களைக் காண்கின்ருேம். (ii) சுந்தரரைக் கயிலைக்குக் கொண்டு சென்ற யானை யின் வர்ணனை : சுந்தரரைக் கயிலைக்குக் கொண்டு சென்ற யான தேவலோகத்து யானே ; அழகு வாய்ந்த யானே : மதயானை, வெள்ளே யானை, சிறப்புவாய்ந்த (சிரேஷ்டமான) (iii) ஏன் ஆனையை அனுப்பினர் இறைவர் : முன்பு யானைய்ை உரித்த பகைமைத் தீ தம்மிடம் இப்போது இல்லை என்று காட்டுதற்கோ இப்போது நான் வருவதற்கு ஆனேயை அனுப்பித் தமது திருவருளைக் காட்டினர். 46. சுந்தரர் வரலாற்றைப் பற்றிய பிற விஷயங்கள்சுந்தரர் கூற்று. = 1. பிரானே! உன் திருவடியை கினைத்தேன். கினைத்த வுட்ன் எனது உடலிடம் கொண்டாய் ;ே எனது சிரம், கண், வாய், செவி, மூக்கு, காயம் எல்லாம் ஆனர் இறைவர்; என் தீவினை ஒழிந்தது. 2. நான் எங்கே போனலும் அங்கே என் மனத்தில் வந்து வைகுவர் பெருமானர். 3. எங்கிருந்து நான் பிரானே கினைத்தாலும் அவர் அங்கே வந்து உடன்கின்று அருளுவார். 4. பிரான நினைத்து எங்கே போனலும்-கொங்கு காட்டிற் கூட-ஆடையைப் பறித்து ஆறலைப்பார் இல்லை. H 5. அப்பா! அம்மா ! என்று நான் சொல்வதில்ஆல; உற்ருர், சுற்றம் இவர்களை விட்டொழிந்தேன். இறைவனே! பிரானே! நீயே,எல்லாம்; என்றிருந்தேன். 6. இறைவனே எனக்குத் தந்தை, பாட்டன், முப் பாட்டன் எல்லாம்; தந்தையும் காயும் எனக்கு எள்ளளவும் 9—ஒ. 4.-II . س () so