பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189. சுந்தாரும் பாவையாரும் சங்கிலியாரும் 137 (ii) சிவபிரான் பலி ஏற்பதை நினைந்து சுந்தரர் வருந்துவது பெருமானே ! பலிக்காக ஊர் ஊராக இத்தனே ஊர் களில் கிரிகின்ருயே! உன் மலரன்ன சேவடி நோவாதோ' மூளியான வெண்டலையில் நீ பலிகொள்வதைக் கண்டால் னது அடியார்கள் நெஞ்சம் உருகுவார்களே ! நீ இக் கொழிலை முற்றிலும் விடமாட்டாயா பாம்பைக் தச்சாகத் கட்டி, கழிலும் சிலம்பும் ஒலிக்க, நீ உச்சிப்போதில் பலி வாங்க ஊர் ஊராகத் திரிவதைக் கண்டால் அடியார் மனம் உருகாரா ஒருபால் கொண்டர்கள் பாடிக் துதிக் கின்ருர்கள் உன்னை, ஒருபால் தேவர்கள் ஏத்தி வணங்கு கின்ருர்கள். இத்தகைய பெருமை வாய்ந்த நீ பலிக்குச் செல்வது பான்மையா!-என்றெல்லாம் கூறி வருந்து கின்ருர் சுந்தார். ". (iii) சிவபிரானிடத்துச் சுந்தரருக்கு இருந்த உரிமை என்பொன், என் ஆனே, மனக்கினியான், எனக் கினியான், எங்தை தந்தை-எனக் கூறிக் கொண்டாடு கின்ருர் இறைவனேச் சுந்தார். - (iv) சிவனுடைய கருணையும் அருட்டிறமும் - பெருமானே! இனிப் பிறவி வாராமே இம்மையே எனத் திருத்தி ஆண்டனே என்னே உகப்பாய், என்னை முனிவாய், என்னே அதட்டி அடக்குவாய், என்னை மோது விப்பாய், என்வினையை ஒழிப்பாய், ஆயினும் என்னைப் பொருட்படுத்தி என் பிழ்ைகளைப் பொறுத்தாய். உனக்கே ஆளாகும்படி செய்வாய் ; பிறர் எவரையும் பணிந்து வேண்ட்ாமல், ஆடையும் பொன்னும் கொடுத்து உதவுவாய். o * 139. () சுந்தரரும் பரவையாரும் சங்கிலியாரும் (151) (i) இறைவா! எனக்கும், பாவைக்கும், 'சங்கிலிக்கும் பற்ருய பெருமான் .ே பாவையை எனக்குத் தந்து ஆண்டனை ; சங்கிலியோ டென்னேச் சேர்த்து வைத்தாய் ;