பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. தமிழ் - தமிழ்ப்புலவர் 14% 144. சுந்தரரைக் குறிக்கும் சொற்கள் (156) ஆரூரன், இசைஞானி சிறுவன், ஊரன், சடையன் கன் கா சுலன், சிங்கடி தந்தை, திருநாவலூரன், திருவாரூரன், ாம்பி, வன்ருெண்டன், வனப்பகை யப்பன்-என்பனவும், இவை போல்வனவும் ஆன பெயர்கள் இவரால் தம்மைக் குறிக்க ஆளப்பட்டுள. மேற்படி பெயர்கள் அல்லாமல் கம்மைக் குறிக்கக் கீழ்க் குறித்துள்ள சொற்ருெடர்களும் காணக் கிடக்கின்றன : அடிக்கொண்டன், அடி நாயேன், அடியார், அடிநாய் வளான், அணுக்க வன்ருெண்டன், அருங் குலத்து அருந் தமிழ் ஊரன், அல்லியந் தாமரைத்தார் ஆரூரன், ஆரூரன் பேர் முடிவைத்த மன்னு புலவன், இளங்கிளை ஆரூரன், சிமகொண்டன், மன்னு தொல்புகழ் நாவலூரன். 145. ஞாயிறு (158) ('சிவனும் ஞாயிறும் என்னும் தலைப்பு 102-ம் பார்க்க) அருக்கன், இரவி, கதிரோன், சவிதா, சுடரோன், ஞாயிறு, பகலோன், வெயில்-என்னும் பெயர்களால் சூரியன் கூறப்பட்டுள்ளான். 146. ஞானம் - ஞானியர் (159) கற்றிலேன் பல கலைகளை, ஞானங்களை என்கின்ருர் சங்கார் ; அவர் பாடின பதிகத்தின் உண்மையைத் தத்துவ ஞானிகள் கடுமாற்றம் இன்றி உணர்வர். o

  • * * * * ". . . . .

. . . . 147. தமிழ் - தமிழ்ப்புலவர் (160) – o அருங்கமிழ், இன் தமிழ், இன்னிசைத்,தமிழ், ஏழிசை இன் தமிழ், ஒண்சீர் உறைதமிழ், ஒலிகொள் இன்னிசைத் தமிழ், குறையாத் தமிழ், சந்தம் மிகுதமிழ்,"சீரூர் தமிழ்,