பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் 143 பெண் குரங்கு பழங்களைக் தேடும் மலைப்புறத்தை உடைய, தலம் ; காலை, மாலை, சந்தி வேளைகளில் நீரும் பூவும் இட்டு வழிபடுவார் புத்தியில் உறைவார் அவிநாசியப்பர்; புக்கொளி யூர்க் குளத்திற்குளிக்க இறங்கி முதலை வாய்ப்பட்டு மறைந்த (பி மசரியப்) பிள்ளையை (இனி மோசம் செய்யாமல்) அங்க முகலையே கொண்டுவந்து குளக்கரையிற் கக்கும்படி, இறைவா! 品 காலனுக்குக் கட்டளே இடுக-என்று சுந்தார் படி வேண்டின தலம் இது. 5. ஆமாத்தூர் (45-6) கம்மையும், ஆமாத்துார் என்னும் தலத்தையும் ஆண்டனன் இறைவன்-என்கின்ருர் சுந்தார். 6. ஆருர் (8, 87, 51, 54, 78, 88, 95 முதலிய) அழகிய, குளிர்ந்த, நறுமணத்த, செம்பவளநிறச் சோலையும் பொழிலும் சூழ்ந்த ஊர் கிருவாரூர்; இங்குப் பொழிலில்-(1) அன்றிற் பறவைகள் கவருது வந்து சேரும் ; (2) பெண்பறவைக் கூட்டங்கள் வந்து அடையும்; (8) கமுகு, பல பழங்களுடன் கிறைந்து, பொலியும்; (4) குரா மலர்கள் நறுமணம் வீசும்; (5) குயிலும் வண்டினங் •on, th பாடும்; (6) பாம்புகள் ஆடும் ; (7) செருந்தி செம் பொன் நிறமுள்ள மலர்களுடன் திகழும் ; (8) மணநாறு புன்னேயும், மாதவியும் அரும்பின்று மலரும், (9) பொய்கை யில்-காமரை மலரும்; அல்லி மலரில் வண்டுகள் இயங்கும்; (10) கிடங்கிற்- சேம்பு, செங்கழுநீர் திகழும்; (11) வயல் களில்-அன்னங்கள் வைகும் ; கினைத்தாள் போன்ற கால்களை உடைய நாரைகள் சேரும்; (12) பறவைகள் பாயக், கரும்புகள் நெரிதர, அவற்றின் சாறு வயலருகே பாயும் ; செந்நெல் விளையும்; செல்வம் பொலியும். கிருவாரூர் சீரும் செல்வமும் நிறைந்த ஊர்; தென்றல் மணம் கமழும் ஊர் : மல்லிகைச் செடிக ம் மாடங்களும் ருெங்விெளங்கும் ஊர் ; கனத்த பெரிய மதில்களைக் கொண்ட ஊர்; மாதர்கள் விரும்பி வாழும் ஊர்; பெரியவர் ".