பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I] 146 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 16. ஒற்றியூர் (91 முதலிய) . கடற்கரைத் தலம். கப்பல்களும், மீன்பிடிக்கும் படகு களும் கரையிடத்தே விளங்கும் கலம். பொழில் சூழ்ந்த தலம். புன்னே மலரும் கிலப்பாங்கில் உள்ள தலம்; படம் பக்கம் என்னும் வாக்கியம் கொட்டப்படும் கலம் ; இறைவன் இருப்பிடம் இத்தலம்; ஒற்றி (சுவாதீன அடை Loraorth) (mortgage with possession) coauáāoil it &coln ஒற்றியூர் என்ற குறையினலோ அல்லது யாது காரணத்தால் இறைவா! நீ இந்தக் கோடி’ என்னும் கலத்தில் தனியே வீற்றிருக்கின்ருய் என வினவுகின் ருர் சுந்தார். 17. 'கச்சி அனேகதங்காவதம் 10) சிவபிரான் உறைகின்ற தலம்; பலகாலமாக வீடுபெற விரும்புபவர்கள் கினைக்கும் தலம்; சூரியன் இருளை ஒழிக் கின்ற தலம்; இக்கலத்தில் குயிற்பெடை தன் ஆணுெடும் ஆடும்; மாகவி, மவ்வல் (முல்லை - வனமல்லிகை), குரா, வகுளம் (மகிழம்பூ), குருக்கத்தி, புன்னே, அல்லி இவற்றின் இடையே பெட்டை வண்டு உறங்கும் ; கொடிகளின் இடையே குயில் கூவும்; படமுடைய பாம்புகள் ஆடிப் பயிலும் ; மயில்கள் ஒசை செய்யும்; இத்தலத்தில் வினைப் பகை திரும்; யழுதாதர்கள் செய்யும் - துயர் ஒழியும்; திரு விளங்கும்; பிறவி ஒழியும்; பெரியோர் பெருமை பொருந்த இங்கு உறைவர்; பந்தபாசம் அற்றவர் கைதொழுது இங்கு இறைவனே ஏத்துவர். . - இறைவனைத் தியானிக்கப் புகும் பக்தர்கள் தமது சித்தத்தை ஒரு நெறிப்படுத்தி இங்கு உறைவர். தாம் பாடிய இப் பதிகத்தைப் பாட வல்லவர்கள் இங்குக் கூடுவர் என்கின்ருர் சுந்தார். 18. கச்சி (ஏகம்பம்) (61 முதலிய) என்றும் ஒலி மிக்கிருப்பதால் கலிக் கச்சி எனப்படும் இந்தத் தலபி ; பல்லவன் ஆட்சித் தலம்; மாடங்களும், மதிலும் விளங்கும் தலம்; உமை நங்கை இறைவனே என்றும்