பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கலங்கள் 173 89. வலம்புரம் (72) கடலின் இடிகரை மணற் பாங்கில் உள்ள தலம்; கயல் மீன், அடர்ந்த நீண்ட பனைகள், அடும்பு (நெய்தல் கிலத்து ஒருவகைக் கொடி) இவை மருவிய கடற்கரை இடத்தருகில் வலம்புரி, சலஞ்சலம் எனப்படும் சங்கு வகைகள் ஒன்று சேர்ந்து அணையும் தலம்; மணிகளையும், முத்தையும், பவளத் கையும் மிகச் சுமக்கும் மணற்கரையை உடைய தலம்; கடற்கரையில் தெங்கின் பழமும் பனம்பழமும் விழும் கலம்; கப்பல்கள் பல வந்து கிற்கும் கடற்காைத் தலம்; நெய்தல் கிலமக்கள் வாழும் தலம்; கிரையும் வயலும் சூழ்ந்த பொழிலை உடைய தலம்; தேவர்கள் வந்து தங்கும் க லம். 90. ഖിഖണ്ഡഥ (67) கலியின் பலம் கெட வேத விதிப்படி (அந்தணர்) அழல் ջւույւն தலம்; தமக்கு மாத்து (பெருமை) தந்த பெருமான் என்று இறைவனைப் போற்றி செய்கின்ருர் சுந்தார். 91. (திரு)வாஞ்சியம் (76) அருவி பாயும் கழனியிற் குவளை மலரும் கலம்; குருவிமீன், கிளிமீன் இவைகளை மாதர்கள் ஒன்றுசேர்க்கும் கலம் ; நீர்ப் பறவைகள் பிரிந்து ஒடும் நீர்நிலையில் பெரிய வாால் மீன்கள் குதிகொள்ளும் பொழிலை உடைய தலம்; கழனியில் தாழையும் செய்தலும் மணம் வீசும் தலம்; வள்ளைக் கொடியின் வெண்மலரை வெண்ணிறத்து நீர்ப் பறவையாம் என மருண்டு அஞ்சி, சள்ளை எனப்படும் சிறு மீன்கள் வாளை மீனின் வாயில் துள்ளி விழும் நீர்நிலையை உடைய கலீம் ; செந்நெல் விளைந்து அசையும் கழனியை உடைய கலம், வய்ல்களில் மலரும் பூத்தேனே உண்டு களி கொண்ட வண்டுகள் உள்ளங் குளிரப் பாடும் பாட்டொலி விண்ணிலும் கேட்கும் காட்சியைக்கொண்ட, கலம்; குளக் காையிலும் ஆலகிழற் கீழும் அழகிய குயில்கள் உறையும் கலம்; பசுக்கூட்டத்தில் இள எளுகின் இடிகுரலைக் கேட்டு அஞ்சி, வாளைகள் வயல்களிற் பாய்ந்து ஒடக், கயல்மீன்கள்