பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172. நகர, லக்ஷண உவப்புக்கள் #89 மகம், மும்மை"(கிருநீறு, அக்கமணி, சடைமுடி), மூவர் பிரமன், திருமால், ருத்ரன்), வேந்தரும்; நான் கில்-சரியை வகை, திசை, சனகாதி நால்வர், மறை-வேதமும் ; ஐந்தில்-ஆனஞ்சு, எழுத்து, கணே, துட்டர், பதம், பிரமன் தலை, புலன், பூதம், பொறியும்; ஆறில்-அங்கம், எழுத்து, சமயம், வண்டின் காலும்; ஏழில்-இசை, உலகு, கடல், நரம்பு, படி (கலைமுறை), பிறப்பு, மலையும் ; எட்டில்-குணம், சடை, திசை, கோள், புட்பம், மூர்த்தியும்; பதினெட்டில்-கணங்களும்; தொண்ணுற்ருறில்-தத்துவங்களும் ; பல-என்பதில்-ஆசை, తాడి, அடியார், உயிர், தேவர், பண், பாவங்கள், ஊரும்-கூறப்பட்டுள்ளன. 171. தோத்திரம் (187) இறைவனுடைய பெருமையுைக் கற்பவரும் கேட்ப வரும் (சொல்லும் பொருளும் கிரம்பப் பொருத்தமாயுள் ள) தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லித் துதிப்பர். 172. நகர லசஷண உறுப்புக்கள் (188) 1. கா லக்ஷண உறுப்புக்களாக-நடன அரங்கு, கடைத்தெரு, கொடி, கோபுரம், மண்டபம், மாடம், மாளிகை, குளிகை, மதில், பொழில், மறை ஒலி, விழா ஒலி, குழலொலி, முழவொலி, யாழ் ஒலி, தேர் ஒடும் நெடுவீதி, காண்பதற்கு இனிய மாடமாளிகைகள் நிற்ைந்த வீதிகள்கூறப்பட்டுள.