பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. நாயன்மார் 197 81. சுந்தரமூர்த்தி நாயனுர் : தனித் தலைப்பு 126-144 பார்க்க. 82. செருத்துணை: இவர் ஊர் தஞ்சை (இது மருகல் காட்டுக் கஞ்சை. தஞ்சாவூர் வேறு.) 。翌。 சேரமான் பெருமாள்: மேகம் போன்ற கொடைத் நிறக்கினர். தமது ஆட்சிக்கு உட்பட்டவர் கழறுவது (பேசுவது) இஃதென அறிய வல்லவர். ". 84. சோமாசிமாறர் : இவர் ஊர் அம்பர். 85. தண்டியடிகள் : இறைவன் திருவருளாற் கண் பார்வை வரப் பெற்றவர் தண்டியடிகள். புலால் உண்ணுத வரும், (தண்டி அடிகள்) கண்பெறக் கண்டவருமான சமணர்கள் தமது கழலடியில் வீழப்பெற்றவர் தண்டியடிகள். கண்டி அடிகளைப் போன்ற அடியர் கூட்டத்தை உடையவர் வெயிான். 86. திருக்குறிப்புத்தொண்ட நாயனுர் : சிவனடியார் கயின் குறிப்பை அறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்தவர் இவர். 87. திருஞானசம்பந்தர் : நல்லிசை, நற்றமிழ்-வல்ல வா - இன்னிசையால் நாள்தோறும் தமிழைப் பரப்பினவர். வெபி 1 கன து திருவடியைத் தவிர வேறு எதையும் .கும். ||| கவர் الاله 'காழிக்கலத்தில் சிவனது திருவருளால் ஞானத்தைப் பெற்றவர். திருக்கோலக்கா என்னும் தலத்தில் உலகோர் காணக் கமது பாடலுக்கு இரங்கிய சிவபிரானிடமிருந்து தாளம் பெற்றவர். திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத் நிற் சிவபிரானது கிருவருளைப் பெற்றுக், கொல்லி மழவன் பன் ம்ை கலைவனின் பெண்ணின் நோயைத் தீர்த்தவர். வேசம் நிறைந்த அடியவர்கள் பசியால் வருந்தாதிருக்கச் ங்ெக மறையோர் வாழும் திருவிழிமிழலை என்னும் கலக்கிற், பாடி ':5ಿ. அப்பருக்கும் வெபிான் நாள்தோறும் காசு பரிசாக அருளினர். க்மிழோடு