பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) 54. மூர்க்க நாயனுர் : சூதாட்டம் நன்கு பயின்ற வர். சூதாட்டத்தில் சொற்குது செய்காரைத் தமது கை வாளால் குத்தினவர். அதனல் மூர்க்கர் எனவும் 'சூதன்' எனவும் பெயர் பெற்றனர். இவர் செய்த குற்றத்தையும் குணமாகக் கொண்ட கொள்கையர் சிவபிரான். 55. மூர்த்தி நாயனுர்: விபூதி, ருக்ராவிஷம், சடைமுடி இம் மூன்றையும் தரித்து Ճլ) նմ) Ց5 ஆண்டவர் இவர். 56. மெய்ப்பொருள் நாயனுர் : சிவ வேடத்துக்கு முதன்மை தரும் தமது கொள்கையில் வென்றவர் இவர். 57. வாயிலார் : இவர் ஊர் கடற்கரைக் கலமாம். மயிலை (மயிலாப்பூர்). 58. விறன்மிண்டர் : இவர் ஊர் குன் றையூர் (செங்குன்றார்). 2. நாயன்மார்களைப்பற்றிய விவரக்குறிப்பு (1) 68 நாயன்மார்களுள் ஊர் சொல்லப்பட்டவர் 18 பேர்; அவர்தாம்-அதிபக்தர், ஆயைர், இளேயான் குடி மாறர், கணநாதர், குங்கிலியக் கலய நாயனர், சுற்றுவ நாயனர், சத்தி நாயனர், சிறுத்தொண்டர், சுந்தார், செருத் துணை நாயனர், சோமாசிமாறர், நீலநக்கர், புகழ்ச் சோழர், பூசலார், பெருமிழலைக் குறும்பர், மானக் கஞ்சாறர், வாயிலார், விறன்மிண்டர். (2) குலம், மரபு, குடி-குறிக்கப்பட்டவர் பன்னிருவர்; அவர்தாம்-அமர்நீதி, ஆயைர், ஏயர்கோன் கலிக்காமர், ஐயடிகள், கழற் சிங்கர், கோச்செங்கணுர், சோமாசி மாறர், திருநீலகண்டர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நெடுமாறர், பூசலார், பெருமிழலைக் குறும்பர். | (3) நம்பி’ எனச் சிறப்பிக்கப்பட்டவர் ஒன்பதுபேர்; அவர்கர்ம்-அப்பூதி, இடங்கழி, எறிபுத்தற் கண்ணப்பர், கணம்புல்லர்,குல்ச்சிறை, கோட்புலி, நமிநந்தி, முனையடுவார்.