பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 4. மணி * A. பன்றிகள் பூமியைக் கிளைக்க மணிகள் நெருப்பென மேலெழும் ; திருக்க முக்குன்றத்தில் அருவிகள் மணி முத்துக் களை அடித்துக்கொண்டு வரும். திருக்கேதாரத்தில்-மயிலும், பெண்மான்களும் கிலத்தைக் கிளைக்க மணிகள் சிந்தும்; யானைகள் மணிகளை வாரி எறியக் கிண் என்ற ஒலி பிறக்கும். மலைகளில் மணி கிடைக்கும். அருமணி, இனமணி, கதிர் மாமணி, கருமணி, குடமணி (குடம் - திரட்சி), குருமணி, சூளாமணி, நன்மணி, பருமனி, பன்மணி, பொன்மணி மாசிலாமணி, மாமணி-கூறப்பட்டுள்ளன. 5. 5. முத்து கரும்பு, சங்கு, (மத)யானேயின் வெண்மருப்பு, மலை, மூங்கில்-இவைகளினின்றும் முத்து பிறக்கும்; மழையின் உதவியால் மிகப் பருக்த நீண்ட மூங்கில்கள் முத்துக்களைச் சொரியும் (திருக்கழுக்குன்றத்தில்); முக்துக்களே வீசித் தள்ளிக் கடல் முழங்கும்; புன்னே மாத்து அரும்புகள் வெண் முத்துக்களைப்போல விளங்கும்; பூனும் மாலையாக முத்துக்கள் கோக்கப்படும்; அலைகள் மோதித் தள்ளுவதால் வளர்ந்துள்ள சங்குகள் வாய் திறந்து முத்துக்களைச் சொரியும். திருக்கழுக்குன்றத்து மலைஅருவிகள் முத்துக் களை வாரிக்கொண்டு இழியும். f 194. பழக்க வழக்கங்கள் (211) 1. உயிர்போல்ை உற்ருர் உறவினர் அழுதல் அன்பு வைத்துள்ள சுற்றத்தினரும் பிற அன்பர்களும் கண்டு அழும்படி உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவது கிச்சயம் ; ஆதலால் நமது வாழ்வு பேதை வாழ்வு.

  • 2. காவிரி 席前 I தன்னிட்ை ஆடுவார்களின் பாவத்தைக் காவிரியாறு தீர்த்து உதவும்; ஆதலால் எல்லாத் திசைகளில் இருந்தும்
  • .