பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடியார் 5 (4) பஜனைசெய்யும் அடியார்கள் (4(4)) இவர்கள் அன்பு:ஆண்டவாய்க் கூடிக்கூடி, கொண்ட் • Іш өло}} குறையாவண்ணம், ஆடுவர், பாடுவர் ; அழுவர், சிரிப்பர் ; போன்பு பூண்டவராய் இறைவன் திருவடிக்கு ஆட்பட்டவர்களின் பாதது.ாளியைத் தமது சிரசிற் சூடிக் கொள்வர்; மெய்யடிப்ார்களின் கூட்டத்துடன் முழவொலி, 1ாட்டொலி விளங்க இறைவனைப் போற்றி வாழ்வர். - (5) பூசிக்கும் அடியார் (4(6)) இறைவன் திருவடியில் மலரிட்டு அடி பரவுவர் ; இலை கொண்டு அன்புடன் பூசிப்பர் ; காதல் செய்து நறுமலர் களைக் கொண்டு பூசித்துக் களித்துப் பிதற்றுவர்; கண்ணிர் அரும்ப நிற்பர் ; புதுமலர் தாவித் தொழுவர்; நீறு பூசுவர், நெய்கொண்டு அபிடேகித்துப் பணிவர் ; நொச்சிப் பச்சிலை கொண்டும், தெளிந்த நீர்கொண்டும் பூசனை செய்து கொழுவர். (6) அடியார்கள் பத்திசெயும் வகை (4(6) இறைவனைப் போற்றி உரைப்பவர்தம் உரைகளே உகந்து மனப்பாடம் கொள்வர் இருந்தும், கிடந்தும், நடந்தும் அண்ணல் எனத் தியானித்து ஏத்துவர்; காதல் செய்து களித்துப் பிதற்றுவர் ; நெறிதவரு.து ஆவன செய்வர்; இறைவனுடைய ஆடலைக் கண்டு துள்ளிப் பாடுவர்; அன்புடன் அடி போற்றுவர்; செங்கை கூப்புவர்; வாய்க்கு வந்த பல தோத்திரங்களைச் சொல்லுவர். () அடியார்கள் பெறும் பேறு, அடியார் பெருமை (A(r)) எப்போதும் மன ஒருமையுடனே பெருமானைத் கொழும் அடியார்கள் வான் ஆளப்பெறுவர். பெருமானே வாழ்த்தும் வழி அடியார்கள் பொன்னுலகம் பெறுவக் •"്Lു கண்கூடு.