பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208. மனம், செடி முதலிய 235 சந்தனம் : ம்னம் வீசுவது, மலை கிலத்தில் வளர்வது. செண்பகம் : வண்டு நாடுவது, புதிய பூ மலர்ந்து பகற் பொழுதில் நறுமணம் வீசுவது. செருந்தி : செம்பொன்போல மலர்வது. சேம்பு : செங்கழுநீருடன் கிடங்கில் (நீர் நிலையில்) எRள (lம். தாமரை (அரவிங்கம், கமலம், பங்கயம், புண்டரீகம்). கண்கவரும் அழகைக் கொண்டது காமரைப் பொய்கை. தாமாையில் அன்னம் வீற்றிருக்கும்; விளையாடும்; ■ றங்கும்; ಹTLಣ இறைவன் திருவடிக்கு உவமை கூறப் படடது; மாதாகளான முகத்துககு ஒபபு கூறபபடடது; குளங்களிலும், மடைகளிலும் மலரும்; கயல்மீன்கள் அதை நெருங்கி கிறையும்; இது நடிமனத்துடன் பள்ளி எழுவது போலக் காலையில் மலரும்; தாமரையை எருமை மேயும்; திருமகள் வீற்றிருக்கும் மலர் - செக்தாமரை ; பிரமன் வீற்றிருப்பதும் தாமரையே ; தாமரைப் பூக்களின்மேல் வண்டுகள் பள்ளிகொள்ளும் மகளிர் பொய்கையிற் குடைந்தாடக் குவளையும் தாமரையும் மலரும். செந்தாமரை திருமாலின் கண்களுக்கு உவமை கூறப்படும் ; தாமரையின் மதுவை உண்டு வண்டுகள் பண்பாடும்; தாமரையின் தன்மை பது இறைவன் திருமேனி; தாமரை "பெரிய மலர்” எனப் பட்டது [7-52–8]. தாழை : சிங் டட மரிய வளரும : முள வாயநதது ; மொட்டு அலர்ந்து நறுமணம் வீசுவது. தெங்கு : குலை உள்ளது ; தேன் தருவது; நீண்டு வளர்வது; பாளைகளை உடையது; குரங்குகள் தமக்குக் கிடைக்க பங்கு சிறிதென்று ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் குளறிக், தென்னம் பாளை கொண்டு சண்டை செய்து திமது விாக்கைக் காட்டும். தெங்கம் பழங்கள் மண்வில் விழும். தொண்டை : (கொவ்வை) மகளிர் வாய்க்கு டிவமை. கே. ஒ. க -1–15