பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219. யாக்கை, மூப்பு, வாழ்க்கை 2Ꮛ7" - - + .* in - 畢 = == பாய்க்கவர்; இவர் காய் மலைமகள்; இவர் கங்தை சிவபிரான்; இவர் மனைவி குறவர் மகள்; இவர் சிவபிரான வணங்குவர். 2. இவர் திருநாமங்களாவன : குமரன், செட்டி, செங்கன், மயிலுர்தி, முருகவேள், வேலன். 3. குறவர் மங்கை, குறவர் மகள்-என வள்ளி © றிப்பிடப்பட்டுள்ளாள். - 2 19, யாக்கை, மூப்பு, வாழ்க்கை (237) (பிறப்பு’ என்னும் தலைப்பு 200-ம் பார்க்க) (1) யாக்கை உதிரம், இறைச்சியுடன் கூடிய ஒரு மாயக்கூரை, மாயப் போர்வை இந்த உடல். இது தொண்ணுாற்ருறு கக்கவங்களுடன் கூடியது ; காம்பு, எலும்பு இவைகளாற் கட்டப்பட்டது : பாவத்துக்கு இடம் தருவது ; பசி, பிணி, காை, மூப்பு இவைகளுக்கு இடம் கருவது ; கிழிபட்ட பறை போன்றது; உயிர் போனபின் நரி கீறுவதற்கு உரித் கானது; ஒரு நெல்லின்வால் ஊன்றிலுைம் துன்பம் கருவது, பொய்த் தன்மையது, ஒட்டைகளுடன் கூடியது. (2) முப்பு கரை வரும்; மெய் தளரும்; உடல் நடுங்கும்; நரம்புகள் எழும்; உரை தளரும். (3) வாழ்க்கை ஒடும் நீரின் கரைபோன்றது இளமை; வாழ்வானதுகவையற்று பேதை வாழ்வு; விலையிலாதது; சூரியனேக் கண்ட புல்துனைப் பனி போன்றது வாழ்க்கை, மணக்கோலமே பிணக்கோலமாம் தகைமையது; மடக்கையர் கம்பால் மயல் கருவது; வஞ்சனைகளுக்கு இடமாயது ; வீடு கட்டினர், உலவினர், உடுத்தனர், நரைத்தனர், .இறந்தனர் என உலகினர் கூறுவது; இந்த வாழ்வானது மாயம்; இது மண்ணு. வ.க கிண்ணம்; ஆதலால் மானுடப்பிறவி வாழ்வு வேண்டாம்