பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223. .معينة بهمef 239 பாடியிருந்தாள்; மலை அசையவுே கேவி அஞ்சினள்( கணியாக ஊடல் தணிந்து பெருமானே அனேந்தனள்.) கேவி அஞ்சு கலைக் கண்ட பெருமான், புன்னகை பூண்டு, ராவணனுடைய நீண்முடி பக்தும், கோள்கள் இருபதும் நெரிந்துபோம்படி கமது கால்விரல் ஒன்றை பவன்றினர். நசுக்குண்ட ராவணன் பேயறைந்தாற்போலப் Q 1ஆறருன; கலங்கினன். ]]] ய்யும் வழிகாடிக், கைந்நரம்பு கொண்டு, பக்திப் பா ல்களை; வேததேங்களைத் திவ்யமான இன்னிசை கூட்டிப் பாடினன்; இன்னிசை கேட்டு மகிழ்ந்த பெருமான் இாக்கம் பூண்டு ராவணனுக்கு நாளும், வாளும், தேரும், பெரும் கொடுத்தருளினர். 222. லோபிகளின் தன்மை (240) (முகஸ்துதி என்னும் தலைப்பு 215-ம் பார்க்க) கம்மைப் புகழ்ந்து விரும்பத்தக்க முகஸ்துதிகள் அ வ்வளவு கூறினும் கொடுப்பார் இல்லை. 223. வயல்-கழனி (241) வயல்-கழனிகளில்-அருவிகள் பாயும் ; அன்னம் விற்றிருக்கும்; நீர் மல்கும்; சங்குகள் கிடக்கும், லக்ஷ்மீகரம் விளங்கும்; கழுநீர், காவி. குவளை, தாமரை, நீலம், நெய்தல் மலரும்; சேறு நிறைந்திருக்கும்; செந்நெல், பெருஞ் செந்நெல், கரும்புகள் வளரும்; குருகுகள் பாயக், கரும்புகள் நெரிந்த சாறு பாயும்; குரங்குகள் குதிகொள்வதால் மலர் க்தேன் உகும் ; நண்டுகள் விளையாடும் : கயல், கெண்டை, சேல், மலங்கு, வரால், வாளே ஆகிய மீன் வகைகள் உலவும்; விளையாடும்; குவளை களையப்படும். கரிய எருமைகள் செந்தாமரையை மேயும்; வயல்களில் அவை படிவ கல்ை சேலும், வாளை யும் பாய்ந்தோடும்; பசுக்

ை டங்கள்"திடீரென்று இடிக்குரல் காட்டி அகற்கு அஞ்சி
  • -