பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அடியாரும் சிவனும் 7. (2) அடியார்கள் பெருமானைப் போற்றதல் o it is முதலிய (5(ii)) பெருமானே; அடிகள்” எனப் போற்றித் தொழுவார் கள் அடியார்கள் ; அலரிட்டு அடிபாவித் தொழுதேத்தி நிற்பார்கள் ; பெருமீான் ஊர் ஊராகக் கிரிந்து உடை கலேயிற் பலிகொள்வதைக் கண்டு கவலைப்படுவார்கள்; மனம் ருகுவார்கள். * (8) அடியார்கள் செய்யும் பணிகள் (5(iii)) கல்லவடம் என்னும் வாத்தியத்தை வாசிப்பார்கள்; ருடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு ஏவல் புரிவார்கள் ; மலர் துரவிப் பணிவார்கள். (4) அடியவர்க்காகப் பெருமானது செய்கை • [5(iv)] அந்திவேளையில் தாமும் அடியாருமாகச் சந்திகள் கோறும், வீடுகள்தோறும் பலிவேண்டிக் கிரிவர் ; தாம் பாடிப் படைத்த பொருள் எல்லாம் தம் கேவிக்குச் சேர்ப்பர் போலும்; கண்டியடிகள் நாயனர் போன்ற சிறந்த அடியார் கூட்டத்தை உடையவர் பெருமான் ; தம்மை வாழ்க்கினர்க்கும், பற்றினர்க்கும் நல்லவர் அவர்; தருமனர் கமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வர் கமது அடியார்களே ; தம்மை கினைக்கும் கினைப்பைத் தருபவர் .r பரு மான்(ه) (5) அடியவர் பூசையைச் சிவபிரான் விரும்புவது [5(v)] அன்புடன் அடியார்கள் செய்யும் மலர்ப்பூசையைப் பெருமான் விரும்புவர். (6) அடியார் பெறும்பேறு (இ(wi) ff - பெருமானேத் கொழுபிவ்ர்கள் தமது உள்ளத்தில் உள்ள குற்றங்கள் ஒழியப்பெற்றுப் புகழுடன் வானில் உயர்ச்சி