பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தரர்) (8) சோலை (பொழில் பார்க்க) ‘. . 1. மாதர்கள் நாடுவதும், அருகில் உள்ள கிடங்கில் நீலோற்பலம் கண்வளர்வதும், நல்ல வாழை வனம் பொலிந்து விளங்குவதுமாய்த் திகழும் சோலையைக் கொண்டது கானட்டுமுள்ளுர். 2. பாளேக்கமுகு, இளங்கெங்கு இவைகள் தரும் கொழுந் கேனைப் பருகி வண்டு பாட, மயில் ஆடல் புரியும் சோலை(யைக் கொண்டது கானட்டுமுள்ளுர்). 3. நீர்நிலையிற் கழுநீர் மலர, பக்கங்களிற் கரும்பின் தேன் வழிய, எங்கும் நறுமணம் வீசும் சோலை (விளங்கும் புறம்பயம்). - (9) திருப்பருப்பதம் - (தல வர்ணனை-தலம் என்னும் தலைப்பு 148-67 பார்க்க.) (10) கண்டு இளவாளைகள் பாயும் வயலில் உள்ள தாமரைப்பூவின் மேல் புள்ளி வாய்ந்த கண்டுகள் பள்ளிகொள்ளும் (புறம் பயம்). (11) பரன் o நீர், தீ, முதலான பூதங்கள் ஐந்தாய்; நாளே, இன்.அறு, நேற்று ஆகி; ஆகாயம், ஞாயிறு, திங்கள் ஆகி கிற்கின்ருர் பரனர். (12) பழனம் (கழனி, வயல் பார்க்க.) கழைமிக்க செங்கெலின் அயலில் முத்துக்களைச் சொரியும் கரும்புகள் வளரும் கிடங்கின் அருகில் உள்ள மூங்கில்களில் தேன் கூடு காணப்படும் கழனி-வயல்கள். {13) பாலாறு - சங்க ைவேர்கள், அகில் துண்டுகள், மயில் பீவிகள், யானைத் தந்தங்கள், முத்துக் குவியல்கள், பவளக்கொடிகள் இவைகளை அடித்துக்கொண்டு வருவது பாலிாறு.