பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 244 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (16) புரு * , பாலைநிலத்தில் தோன்றிய கள்ளிச்செடியின் நீண்ட (கவர்கொம்பு) கிளையில் ஏறி ஆண்புரு தனது பேடையைக் கூவி அழைக்கும் (புனவாயில்). (17) புனம் காத்தல் 1. ஏ! கிளிகளே! அப்போது நான் அழையாழலே வந்து கதிர்களை உண்டீர் ; நானும் உங்களே ஒட்டாது இருந்தேன். இதுவே தொழிலாக இப்போதும் வந்துள்ளீர் என்று கூறி ஒடிக் கிளிகளைக் கவண்கொண்டு எறிந்தனள் காவல் செய்யும் பெண் (திருப்பருப்பத மலையில்). 2. காவல் மடவாள் புனம்காத்தபோது ஒரு கிளி வந்து கதிரைக் கொய்ய, என்னே இந்தக் கிளி மதிக்க இல்லை, ஒஹோ ! என்று கூறி கவண்கல்லை எறிய அந்தக் கிளி திரிந்து ஒடும் (கிருப்பருப்பகத்தில்-பூரீசைலத்தில்). = 3. ஆயோ’ என்.று கூறியும் கிளி போகாதிருக்க, காவற்பெண்-கவண்மணியை வீச, இரிந்து ஒடிய கிளி பாடும் சீபர்ப்பத மலை (பூரீசைலம்) (18) பொய்கை வள்ளைக்கொடியின் வெண்மலரை வெண்குருகு 3TERIT அஞ்சி, சள்ளை மீன் கலங்கி ஒடி வாளே மீனின் வாயில் துள்ளி விழும் நீர்ப்பொய்கை. (19) பொழில் (சோலை பார்க்க.) 1. குளிர்க்க நறுமணம் வீசும் பொழிலில் வரிசை யாய் கிற்கின்ற கமுகும், நீண்டு கிற்கும் தெங்கும், குறுகி கிற்கும் பலா மரமும் கலந்து விளங்கும். I f 2. முன்வாய்ந்த மடல்களை உடைய தாழையின் மொட்டு மவுத்ந்து நறுமணம் வீசும் பொழில். I