பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 246 தேவார ஒளிநெறிக் ஈட்டுரை (சுந்தார்) (3) தொண்டைமானுக்கு அருளியது - - தான் ஏறிவந்த யானையின் கால் முல்லைக் கொடியிற் சிக்கிக்கொள்ளக், தொண்டைமான் அ க்கொடியைக் வெட்ட அங்கே குருதிவரக் கண்டு, அங்க இடத்தைச் சோதிக்க அங்கே இறைவனுடைய திருவுருவை அவன் கண்டான்: தான் செய்த அபசாரத்தை நினைத்து அஞ்சிப் புலமயினன். இறைவன் வெளித்தோன்றி,"அன்ப அஞ்சற்க! நீ வெட்டின : வெட்டு என் முடிமீது சிரோ சத்தினமாய் விளங்கும் גג என்று கூறி நந்திதேவரை அவனுக்குத் துணைசெய்யும்படி அனுப்பி அவனுடைய பகைவர்களே அவன் வெல்லுமாறு உதவினர் (வடதிருமுல்லைவாயிற் புராண வரலாறு). (4) நெடுமாறன் ■ - வடபுல அரசர் நெடுமாறனுடன் நெல்வேலியில் போர்க்கு வர, இறைவன் கந்த படைகளின் உதவிகொண்டு பாண்டியன் அவர்களை வென்றனன் என்பது நெல்வேலிப் புராண வரலாறு. = - 226. வழிபட்டவரும் தலங்களும் (2க்4) வழிபட்டவர் வழிபாடு செய்த தலம் 1. அக்கினி : திருப்புன்கூர் 2. அடியார்கள் : திருக்கேதீச்சரம், திருவெண் - பாக்கம் - --- 3. இந்திரன் : திருகின்றியூர், திருமுதுகுன்றம் 4. இயக்கர் : திருப்புன்கூர் . . . 5. ஒருக்காலர்கள் : திருக்கேதாரம் 6. கணங்கள் : திருக்கோளிலி III, 7. கின்னரர் திருப்புன்கூர் 8. ஞாயிறு (சூரியன்) : திருப்புன்கூர், மழபாடி, கிரு முதுகுன்றம் 9. தானவர்; திருப்புன்கூர் , 10. திங்கள் (சந்திரன்): திருப்புன்கூர்