பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) o 227 வழிபட்டும் பேறுபெற்ருேங் (246) சிவபெருமான வழிபட்டுப் பேறுபெற்றேர் (1) தேவர், தேவதைகள், கணங்கள், கிரகங்கள் முதலியோருள் உமை, முருகவேள், திருமால், பிரமன், இந்திராதி தேவர்கள், சூரியன், சந்திரன், அக்கினி, யமன், வருணன், வாயு, இயக்கர், கின்னர், கணங்கள, ஐராவதடி, காமதேனு, கானவர், வசுக்கள். - (2) முகிவருள் அகத்தியர், மார்க்கண்டேயர், பரசுராமர் முதலியோர். (3) மண்ணவருள்- s அரசர், மறையோர், அடியார்கள், சித்தர்கள் மாதர்கள். (4) ஊர்வனவற்றுள் சிலந்தி, நாகம். (5) விலங்குகளுள் புலி, வானம ம்-மந்தி. (6) நாயன்மார்களுள் ஞானசம்பந்தர், நாவுக்கரசு, நாளைப்போவார், மூர்க்க நாயனர் (குகன்), சாக்கிய நாயனர், கண்ணப்பர், கணம் புல்லர், சண்டேசுரர். (7) கிரகங்களுள் : ாாகு-கேது. - Hú) ■ H- 畢 [. இவர்கள் வழிபட்ட வகை, பெற்ற பேறு 1. இயக்கர், கின்னார், யமன், வருணன், அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், புலி, நாகம், வசுக்கள், வானவர், தான் வர்-இவர்கள் சிவபிரானே அர்ச்சனே செய்து அவரது o T m o 5 ή * - s" தரு அருளப் பெற்றனர் T