பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (2) ஆடல் fi + I so நீ ஏன் இரவில் இடுகாட்டில் எரியேந்தி ஆடுகின்ருய் ! (3) ஆலின்கீழ் அறம் - அருந்தவ முகிவர்க்கு ஆலின்கீழ் அறம்’ ஒததற்கு. இசைந்தது என்ன காரணம்? (4) இருவர்க்கு அரியர் - I அயன், மால் ஈனுகா வண்ணம் நீ வேடம் காட்டித் திரிவது ஏன் ? (5) கங்கையைச் சூடினது மலைமங்கை ஒருத்தி இருக்கச், சடைமேற் கங்கையை நீ குடியது ஏன் ? - (6) கரிஉரி தேவி அஞ்சக் கரியின் தோலை உரித்துப் போர்த்தது. என்ன காரணம்! o ா" - - (7) காமனை அட்டது _ -- பெருமானே! உனது கவயோகத்தை அழிக்கும் பொருட்டு வந்த காமன் பொடியாம்படி கண்விழித்து அவன் காதை காண அவனே எரித்த உன் வெற்றியை என்னென் மறுாைப்பது ! (8) காலனே அட்டது ஒரு பாலகனுடைய உயிரை அன்பின்றி வெளவ வந்த காலனை மாய்த்த உன் கருத்து யாகோ ! (9) சமணர், சாக்கியர் ஆடையின்றித் கிரியும் சமணரையும் சாக்கியப் பொல்லாரையும் நீ கலந்து கிற்பது ஏன் ! (10) சிங்க உரி, புலிஉரி, கரியுரி ‘. . வேள்வியி ன்ன்றெழுந்த சிங்கம், புலி, கரி அலற அவையுடன் பே புரிந்து அவைகளைப் பிளந்த உரித்த [ ] 陣 睡 ■ ஈர உரியை நீ போர்த்த காரணம் யாது !