பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ஜீவராசிகள் 267 so .243. வை.தற் சொற்கள் (260) (சுந்தார் தம்மையே வைதுள்ள சொற்களைத் தலைப்பு 181-ல் பார்க்க) குலமிலாதவன், நலமிலாதவன், கொய்யன், பஞ்ச துட்டன், பாவி, பொய்ம்மையாளன், மகாசழக்கன் (மகா குற்றங்களைச் செய்பவன்), முற்றிலாதவன் (அரைகுறைப் இபர்வழி), வஞ்ச நெஞ்சன், வழக்கிலி (நீதியிலி) எனவரும் வைகற் சொற்கள் காணக் கிடக்கின்றன. 244. ஜீவராசிகள் (261) 1. ஊர்வன (261-I) (1) அரவம் அரவம், அரவு, சேடன், நாகம், படம், பணி, பன்னகம், பாந்தள், பாம்பு-இச் சொற்கள் பாம்பைக் குறிக்க ஆளப்பட்டுள்ளன. அளைப்பை அரவு, ஆடாவம், ஊராவம், ஐவாய் அரவம், கடிக்கும் அரவு, கொல்லை வல்லாவம், கோல அாவு, கோளரவு, செங்கண் அரவு, செருக்குவாய் அரவு, தீவாய் அாவு, நச்சரவு, நெருப்புமிழ் அரவு, பகுவாய் அாவு, பட அாவு, பருத்துத்தி அரவு, பணங்கொள் அசவு, பாருரும் அாவு, புற்ருடாவு, பேழ்வாய் அரவு, பைகொள் அசவு, பைங்கண் அரவு, பையாவு, பொங்கரவு, பொறிகொள் அரவு, முமுைக்கொள் அரவு, வரியா, வாளரவு, விட அாவு, வெள் மாவு, இளநாகம், கதநாகம், கோள் நாகம், தானே மாமணி ாகம், வன்னகம், ஏகபடம், கரிய பாம்பு, செங்கழல் வாய பாம்பு, படமாடும் பாம்பு, பைத்த பாம்பு, மூக்கப் பாம்பு, வெய்ய பாம்பு-எனப் பாம்பின் இலக்கணங்கள் கூறப் பட்டுள்ளன. - 1. . சிவபிரானுக்குக் கச்சாகவும், பூஞ்கவும், அவர் வில்லின் நாண் ஆகவும் நாகம் `ಿತ್ಲಿ) அவர் சென்னியில் (சடையில்) உள்ள பாம்பு'-ஐவாய் அ வ.