பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 19: இலக்குமி (19) அலராள், செம்பொன், திரு, 'திருமகள், திருமாமகள், பங்கயமாது என இலக்குமி கூறப்பட்டுளள். நிலந்தரு மாமகள் (சீதேவி), கப்பின்னே கூறப்பட்டுளர். இலக்குமி யின் கணவர் கிருமால். சீதேவி, இப்பின்னே இவர்களின் நாயகர் கிருமால். இலக்குமி(செந்தாமரை) மலரில் வீற்றிருப் பவள். திருச்சுழியற் பெருமானை வழிபடுவோர்களின் திருவடியைத் கொழுபவரைவிட்டுப் பிரியாள் இலக்குமி. 20. இலிங்கம் (20) வெண்மணலாற் சிவலிங்கம் அமைத்து அதற்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டார் (தண்டி என்கிற) சண்டேசுரர். மூன்று போதிலும் (காலை-உச்சி-மாலை) இலிங்க உரு அமைத்துச் சிவபிரானே இறைஞ்சினர் அகத்தியர். 21, இறப்பு (21) நம்மீது அன்பு வைத்துள்ள சுற்றத்தாரும், நட்பினரும் பிறரும் கண்டு அழ உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோவது கிச்சயம். ஆதலின் நம் வாழ்வு பேதை வாழ்வு என்னும் படியான ஒர் இடர்ப்பாடு. கமன் கமர் வரும்போது ஐம்புலனும் மயங்கும், மனம் குழையும், அவதிப்பட்டு அயர்ந்துபோவோம். 22. இனச்சொற்கள் (22) " அன்னை அத்தன், ஆடிப்பாடி, ஊன் உயிர், சொல் பொருள், பாடியாடி-என்பன போன்ற 28 இனச்சொற்கள் ஒளிதெறியின் காட்டப்பட்டுள. - is: r"