பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சமணர்-சாக்கியர்-தோர் •31 53. சமணர்-சாக்கியர்-தேரர் (56) (1) சமணர் அமணர், காடி யாடு கழுக்கள், கரிய மனத்தர், 轟 睡 )யின்றித் திரிபவர், “கும லைக் குண்டர், கூறை(ஆடை த தாபவா, குமணமாமலைக குன்றுபோல் சிற்பவர், சமண் பேய்கள், நாணமிலாதவர், கின்றுண்பவர், புன் சமணர், பொய்ச் சமணர்-எனக் ΗΤΗ # 睡 குறிக்கப்பட்டுளார்கள். நமண நந்தி, கரும வீரன், தருமசேனன் என்பன போன்ற பெயர்களேக் கொண்டவர்கள் ; ஞமண ஞாஞன எாண ஞோனம் ' என மந்திரத்தை ஒதுபவர் ; கையிற் குண்டிகை உடையவர்கள் சமணர், சாக்கியர் தங்கள் வாக்கு வல்லமையால் வசீகரித்துக்கொண்டாலும், வசீகரித் ஆக்கொள்வதை நான் கண்டாலும் அவர்களை (ஒரு பொரு ளாக) எண்ணி மதிக்கமாட்டேன்; சமணர், சாக்கியர் கூறும் காரணங்களை நீங்கள் ஆராயாதீர்கள் ; பிரான் வீற்றிருக்கும் திருமறைக்காட்டை (வேதாரணியம் என்னும் கலத்தை) கைகூப்பித் தொழுவீர்களாக, (2) சாக்கியர் சாக்கியப் பேய்கள், ஒலைக் குடையினர், மிண்டர்கள்L I FIT இவர் குறிக்கப்பட்டுளர். (3) தேரர் இருந்து உண்பவர்கள் ; நன்மை ஒன்றும் இலாத வர்கள்-என இவர் குறிக்கப்பட்டுளர். (4) உபதேசம் கேர்-சமணர்-இவர் கள் சமயம் அவத்தை தரும் தன்மையது. ஆதலால் நன்மையை விரும்பினல் (அவரொடு சேர்க்கையை) விட்டொழிமின் ; விட்டொழிந்து உங்கள் பழிபாவங்களைத் தீர்த்துக்கொள்மின். '. o அழகிலாத மலை; குமணனது மலை எ பாரும் உளர். பெரியபுராண விரிவுரை. ஆ ரி