பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. சிவபிரான் அணிவன, குடுவன "41 అణత, கமருகம் (உடுக்கை), பாசி, பாம்பு, மழு, மான். இவை தம்முள்: எரி அகல், தமருகம், கரிய பாம்பு-இவை பெருமான் ஆடும் பொழுது அவர் திருக்காத்தில் விளங்கும். அவர் எந்தியுள்ள- - - . . ." (1) எரி அவியாத எரி; (2) தலைஓடு (கபாலம்) - * பல் இல்லாத கலைஒடு: செத்தவர்தம் கலைஒடு; நரி உமிழ்ந்திட்ட எச்சில் வெள்ளைப் படுதலை; பருத்து தீண்டுவது; (3) சூலம் F - மூன்று இலைகொண்டது; வேகமாய் ஒளி வீசுவது: கூர்மை உள்ளது. т (4) பாம்பு - இது ஐந்து படம்கொண்டது; கருகிறத்தது; பொறிகள் (புள்ளிகள்) கொண்டது , செங்கண் கொண்டது; பலிக்கு வரும்போது, பெருமானே! கையிற் பாம்புவேண்டாம்; கடித் தால் விஷம் ஏறும் என்று அஞ்சி வேண்டுவர் மாதர்கள். (5) மழு வெண்ணிறத்தது, கிண்ணியது, கூர்மையான முனையை உடையது, வளைந்துள்ளது, கொடியது, தெய்வக் கனல் கொண்டது, பெருமானுடைய வலது கையிற் பொலிவது. (6) மான்" *

  • இது கலைமான் கன்று; சிறியமான்; பெருமானுடைய இடது கையில் திகழ்வது. - (7) வீணை " st "" # = * * அதிசயமான வீணை ; இ ைத அழகாக எந்துவர்

பெருமான். - so