பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a ! :ே வார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) அத ،رأة ல் அவர்தம் திரு ப்பாடல்களில் அகத்துறை பகுதிகளும், புறத துறைப பகுதிகளும் ஆங்காங்கு மிக் விரவிக் காணப்படும். மேலும் சிவபெருமான் திருப்பெய் அவர்தம் அருளிப்பாடு, infാ வழாத்தன்மை , முறைபு முதன்ம்ை, பிழைபொறுக்கும் பெற்றிமை, அடியவர்த முள்கூட்டுறவுற்று அளவளாவச் செய்யும் அருமைப்பாடு அடியவர் தம்மை இந்திரன்மால் முதலான எழின்மி தேவர்களைக்கொண்டு வணங்கி வனப்பமை வெள்ளா.ே மீது ஏற்றிவரச் செய்யும் மிகுதிப்பாடு, செந்தமிழ்மொழியின் மாட்டுத் தாம் நிலவுலகத்தின் கண் கொண்டுள்ள அள பருங் காதலே டுேலகமாகிய திருக்கயிலையின் கண்ணு. காட்டுவித்துத் தாம் விழையுடன், ஏற்றுக்கொள்ளும் வழு பாடு செந்தமிழ்த் திருமாமறைவழிப் புரியும் வழிபா.ே என்னும் வாய்மையினேப் புலப்படுத்துதல் முதலிய பலிவு. இவர்தம் திருப்பாடல்களில் பரக்கக் காணலாம். - இவற்றையெல்லாம் பொருத்தமான பல்வேறு 5డిు. புக்களில் பொற்புடன் விளக்கும் பெற்றிமை நற்றவப் பெ. யாராம் இந்நூலாசிரியர்க்கே நன்கு அமைந்துள்ளன. இ. பெரியான் இதுபோன்று தேவார ஒளிநெறிக் கிட்டுை (சம்பந்தர்)’, தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்)’ என இ ருநூல்கள் இயற்றியுள்ளனர். அவையுங் கழகவழியா வெளிவந்துள்ளன. இப்பெரியாரவர்கள் புலமைமாண்ட சிவபத்திச் சீர்மை, திருத்தணிகை ஈசன் திருவடிப்பற்று வழிவழியாகத் திருப்புகழ் பரப்பும் தெய்வப்பணி, : 1. டுரை, பேருரை, கவிபுனேவு முதலிய தெய்வக் கலைவளம் அன்பும் அடிக்கமும் அருளும் நிறைந்ததிருமேனிப் பண்பு தவநெறி யொழுக்கம் முதலியன நிறைந்த தனிப்பெரு தகைமையர்.