பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 62. Gమిr ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) பிடிக்குக் களிறுபோல்பவர் (82(71)); பலர்க்கும் ஆதரவு ஆவர் பெருமான் [82(72)]; கற்பகக் கடல் அவர் [82(73)]; காணுத கண்களைக் காண வைப்பர் (82(74)); கிறி பேசுவர் (82(76)); அடியார்க்குக் குடும்ப உறவினர்போலத் திகழ்வர் [82(77)]; எண்குணத்தினர், ஒப்பரிய குணத்தினர், குணக் கடல், குணக்குன்று, குணமிலி, குற்றமிலாக் குணத்தினர் (82(78); குருமூர்த்தி (82(79); குறிப்பிலாதவர் [82(81)]; ஞானக்கொழுந்து, தேவர்குலக் கொழுந்து (82(52); ‘பாாபார் என்று பலரும் விரும்பும் அரசு (82(84)); செந்நெறியினின்றும் விலகாது திருவடித் தியானம் செய்யும் அடியார்களுக்குச் சித்தியும் முத்தியும் தருபவர் (82(86)); சிவகதியாய் விளங்குபவர் (82(87); உயரிய சீர்க்கு உரியவர் என்று ஒதப்பட்டவர் (82(88)); காய், தந்தை ஆகிய சுற்றத்தினருக்குத் கம்பிரான் (82(90)) ; நம் ஆசைகளையும், அருவினைச் சுற்றத்தையும் ஒழித்து உதவு பவர் (82(91)); தேவ கணங்களிடத்தும், நல்ல மலர்க ளிடத்தும் நன்கு விளங்குபவர் (82(92)); செவியும், நாக்கும், கண்ணும் அவரே (82(95)) ; இராவணனை அடர்த்துப் பின்னர் அவனது இன்னிசையைக் கேட்டு வாளும் நாளும் கொடுத்த நிறைகுணத்தினர் (82(96)); சைவம் விளங்கும் செவ்வுருவத்தினர் (82(97)); ஞான விளக்கொளி (82(99); உலகின் தந்தை, தத்துவன் அவர் (82(100)); பண்நிறைந்த இனிய தமிழாகப் பொலிபவர், பண்ணிடையே விளங்கும் தமிழ்போன்ற இனிமை வாய்ந்தவர் (82(101)); தலைவர் (82(102); கவஞ்செய்வோரின் குறிப்பொருள் 182(103); தனியர் என்று இகழத்தக்கவர் அல்லர் (82(105)) ; பல வகையான உயிர்களுக்கெல்லாம் தாமே காயும் தந்தையு மாய் விளங்கும் தலைவர் (82(106)); தியானப்பொருள் அவர் [82(107)]; பிரமனுக்கும் மாலுக்கும் சிந்தித்தும் தெரிவரிய பெரிய திரு அவர், அடியார்களுக்குப் போகமும் செல்வமும் கூடும்படி அருள்புரிபவர் (82(109)); திருத்த லாகாதவர் (82(110); தீர்த்தர் (82(111); துணையாவர் (82(112)) ; துறையாவர் (82(118)) ; கண், வாய், மேன் எல்லாம் தாய்வர் (82(114) "அடியார்களுடைய