பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) தவருமல் கற்பவர் நற்கதி அடைவர் ; ஆதலால், அத் திருநாமங்களைக் கூறி அவரை ஏத்துதல் நமது கடமை யாகும்; அங்ங்னம் இறைவன் திருநாமங்களை அன்புடன் பரவி, வழிபட்டு, அவரது திறத்தை கினேந்துருகிப் போன் புடன் அவரது அடியிண்ையைச் சிந்திப்பர் நம்பியாரூரர். 76. சிவபிரான்-நிறம் [88] ,٭-ایچہ சிவபெருமானுடைய கிறம்-செக்கர்வான், செம் பவளம், (செம்)பொன், மாணிக்கம் - இவைகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. தேவியின் திருகிறமும் இவர் கிறத்துடன் கலந்துள்ளது. 77. சிவபிரான்-படை (89) சிவபிரானுக்கு உரிய-சிவபிரான் சம்பந்தப்பட்டபடைகள் ஆழி, கட்டங்கம் (மழுவகை), குலம், தண்டு, பாசுபதம், மழு. இவற்றுள், (1) ஆழி சலந்தானே இருபிளவாக்கிய சுடராழி ; பண்ணற்கு அரிய ஆழி, பொருகற்கு உற்ற சக்தியைக் கொண்டது. (2) சூலம் - ஒளிவீசுவது இரும்பால் ஆயது ; மூ இல்ய வேலாக விளங்குவது; கூர்மை கொண்டது; படைகளுள் தலையாயது; கொல்ல வல்லது. FI

  • (3) பாசுபதம் 'r

இது அஞ்ச்சுனனுக்குப் பெருமான் அளித்தது.