பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ () () தேவார ஒளிநெறி (அப்பர்) கற்றிலேன் கலைகள் ஞானம் 78–2. சாலஞானம் கற்றறிவிலாத நாயேன் 62-4 ஞானத்தால் பத்தியானிடம் கொண்டது பள்ளியே 202–10 ஞானம் கற்றறிவிலாத நாயேன் 62-4 நன்ஞானத்தோடு மிக்கபூசனைகள் செய்வான் (55–9 (ii) ஞானமும் சிவனும் ஆண்டவன் தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே 204–2 உணர் மெய்ஞ்ஞானம் விரித்தவன்காண் 278–1 உயர் ஞானங்கள் கற்றவன் * 162-5 என்ன்ை ஞானத்திருளறுத் தாண்டவன் 204–2 ஒதிய ஞானமும் ஞானப்பொருளும்.ஆவன.ஐயாறன் அடித்தலமே 92-17 கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன் 189-6 கலைஞானிகள் காதல் எண்குணவன் 176–4 கலைஞானம் கல்லாமே கற்பித்தானை 22.1–4 கலைப்யில்வோர் ஞானக்கண் ஆன்ை கண்டாய் 286–2 கற்ருனே எல்லாக் கலைஞானமும் 257–3 கற்றிருந்த கலைஞானம் ஆய்ை நீயே 251–6 காண்க் கலைஞானக் கடவுள் 181-2 குணத்தாலே வணங்கிட நன்ரு நன்மணம் வைக்கிடு ஞானமாம். ஒன்முனைக் கண்டுகொண்டதென் உள்ளமே 211–7 கொடுஞ்சினத்தை அடங்கச் செற்று ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக்கொண்ட பெற்றியன்காண் 289–9 ஞானக் கடுஞ்சுடரை 304–3 ஞானக் கலைப்பொரு ளாயவன் 189-6 ஞானக் கூத்தா 257-5 ஞானகம் சேர்ந்துள்ள வயிரம் 253–4 ஞானச் சுடர் விளக்காய் நின்ருய் நீயே 251–7 ஞானத்தார் ஞானமானர் 223-10 ஞான த்தால் தொழுவார் சிலஞானிகள் 204-3 ஞானத்தின் ஒண்சுடராய் நின்ருர் 295–1 ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார் ஊனத்தை ஒழிப்பர்.ஒற்றியூர் உடையகோவே 45–3 ஞானத்தொளி யான்ைகாண் 221-9 ஞானப் பெருங்கடலே 28:)-5, 259-1 ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன பூரணன்காண் 221-3 ஞானப் பெருங்கடற்கோர் நாகர்போலும் 241-4, 11 ஞானப்போன் 276–4 ஞானப்பொருளும்.ஆவன ஐயாறன் அடித்தலமே 92–17