பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி09ட தேவார ஒளிநெறி (அப்பர்) குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடாவன்றே 284-7 சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் பெருமான் ஆரூர்...துடையூரும் தொழ இடங்கள் தொடசா அன்றே 284-4 மறைக்காடு...வெண்காடும் அடைய வினை வேரும் அன்றே 284-6 (iii) தலங்களைக் கூறும் பதிகம் - 220, 264, 283, 284, 306 (iv) தலங்களைக் கூறும் பாடல்கள் 178-5, 8; 215–1, 2: 226–1, 4; 282-7 (v) தலங்கள்-தலவிசேடங்கள் 1. அண்ணுமலை-அணி அண்ணுமலை தல வர்ணனை அம்பொனே கொழித்துவீழும் அணியளுமலை 63-4 அரவுமிழ் மணிகொள் சோதி அணியணுமலை 63-7 அரிகுலம் மலிந்த அண்னமலை 63-6 அருவிபொன் சொரியும் அண்ணுமலை (53–3 ஆர்க்கருவி வீழ்சுனைநீர் அண்னமலை 220-2 ஆர்த்துவக் தீண்டு கொண்டல் அணி அனுமலை 63-8 ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணுமலை 63–9 ஊகம் முகிலுரிஞ்சு சோலைசூழ்ந்த உயர்பொழில் அண்ணுவில் உறைகின்ருரும் 229-5 கண்ணுர் அண்ணு 284–9 தலச் சிறப்பு அண்டக் கோங்கும் அண்ணுமலே 118-8 அல்லல் தீர்க்கும் அண்ணுமலை 118-3 அற்றக் தீர்க்கும் அண்ணுமலை ... 1 118-2 அறைகழல் அமராேத்தும் அணி அணுமலை 63–5 ஆணிப் பொன்னின் அண்ணுமலை 118–7 உறையும் மாண்பின் அண்ணுமலை 118–10 மறையினனெடு மாலவன் காண்கிலா, நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன், உறையும் மாண்பின் அண்ணுமலை 118-10