பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிதி அ- தேவார ஒளிநெறி (அப்பர்) y சிலந்தியும் ஆனைக்காவில் கிருநிழற் பக்தர்செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்களுனுமாக...பிறப்பித் திட்டார் 19.1 செழுநீர்க் திரளைச்சென் முடினேனே 27, திருவானைக்காவில் ஒர் சிலந்திக் கங்ாள் கோச்சோழர் குலத்தாசு கொடுத்தார் போலும் 288– கலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பக்தர்செய்த சிலந்தியை அரசதாள அருளிய்ை * புத்தியினுற் சிலந்தியுந்தன் வாயின் நூலால் பொதுப்பக்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த, சித்தியினல் அரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப் பெய்தார் 296 to (52-4

  • மணியார மார்பினை 276 A. வலஞ்செய்து வாயின் நூலால் வட்டணப் பக்கர்செய்த

சிலந்தியை அரையனுக்கிச் சீர்மைகள் அருளவல்லார் 70–2 16. இடைமருது தலவர்ணனை இலையுடைக் கமலவேலி இடைமருது 35–1() எண்ணினர் பொ ழில் குழிடை மருது 127-7 எத்திசையும் எறிதரு புனல்கொள்வேலி இடைமருது :-( எழில்கரு பொ ழில்கள் குழ்க்க ്രതl-ഥAl 35-8 எருடைக் கமலமோங்கு ம் இடைமருது 35-3 தோடுடைக் கைதையோடு குழ்கிடங் கதனைக் குழ்க்க எகிடைக் கமலவேலி இடைமருது : }; -1 பொன்னித் தென்பால் இடைமருது 35 ; ; தலச்சிறப்பு அந்தணுளர் ஆகுதியின் மக்கியத்தார் அமர் போற்ற... எவரும் போற்ற...இடைமருது மேவி இடங்கொண்டாரே 230-6

  • உறையூர்ச் சோழன் காவிரியில் ஸ்நாகம் செய்தபொழுது அவன் தரித்திருந்த ஹாரமால் நதியில் விழுந்துவிட அவன் சிவ பருமானே கொண்டருளுக எனப் பிரார்த்தித்தனன். அந்த ஹாரம் கிருமஞ்சனக் குடத்தில் அகப்பட்டு அபிஷேகத்தின்பொழுது (ஆனைக்கா) அண்ணல் மீது விழ அதனை அவர் எற்றுச் சோழனுக்குக் கிருவருள்புரிந்தார் என்பது வரலாறு. '

'ஆாமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை’-சம்ப்ந்தர், 3-53-3. "ஆரம்நீரோ டேக்கினன் ஆனைக்காவு சேர்மினே’- , -5-7. "தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே ஆரங் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதி -சுந்தார், 7-75-7.