பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.அ தேவார ஒளிநெறி (அப்பர்) அரித்தொழுகும் வெள்ளருவி ஐயாறு 3–3 அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு 3–8 இளமங்கையர் ஆடும் ஐயாறு 3–1 காவிரிசூழ் ஐயாறு 220–3 குயிலாலும் ஐயாறு 3-4 பொன்னிசூழ் ஐயாறு 297-6 பொன்னிம்ன்னும் ஐயன் ஐயாறனர் 40–10 மடுக்களில் வாளேபாயும் திருவையாறு 39-5 மல்லிகை மலரும் சோலேத் திருவையாறு 39–7 மன்ஐயாறு மருவிய.மாதவன்தன் ஐயாறு 140-8 மொட்டிடு கமலப் பொய்கைத் திருவையா றமர்ந்த தேன் 39–3 தலச்சிறப்பு அண்ட வானவர்கள் எத்தும் ஐயன் ஐயாறனர் 40–4 அக்கிப்போகனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் 37-8 அரிபுரி மலர்கொண் டேக்கம் ஐயன் ஐயாறு 40–3 அரிமான்தேர் வலவன் ஐயாற்றன் !}3– அருந்தவ முரிவரேத்தும் கிருவையா றமர்ந்த தேனை 39.9 ஆடலமர்க் துறைகின்ற ஐயாறு 3-5 ஆழிவலவன் நின்றேத் தும் ஐயாறு 3–2 ஐயாறகலாக ஐயன் கண்டாய் 294-4 ஐயாறு...கோயிலாக் கொண்டார் தாமே 2.91–7 திருவையா றகலாத செம்பொற் சோதி 251 திருவையா றமர்ந்த தேன் 39 தேசத்தார் பரவி எத்தும் திருவையாறு 39–4 வாலியார் வணங்கி எத்தும் திருவையா றமர்ந்த தேன் 39_2 வழிபாட்டின் பயன் ஐயாறு தொழத் தவமாகுமே 140–8 ஐயாறே ஐயாறே என்பிாகில் அல்லல் தீர்க் தமருலகம் ஆளலாமே 806.3 28. ஒற்றியூர் தலவர்ணனை அலைகொள் முந்நீர் மல்லற் றிாைச்சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே ஒல்லைத்திரை கொணர்ந்தெற் ருெற்றியூர் 86–2 உரவுதிரை கொணர்ந் தெற்ருெற்றியூர் 86–3 ஒல்லைதான் திரையேறி ஒதம் மீளும் ஒளிதிகழும் ஒற்றியூர் 258-7 ஒளிதிகழும் ஒற்றியூர் 258-7 கடல் ஒற்றி(யூர்) 83-10, 296–4