பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேவார ஒளிநெறி (அப்பர்) | இருக்குமூர் இனி அறிந்தோம் எகம்பமோ 222-8 உமை கைதொழ இருந்தவன் கச்சி ஏகம்பத் தெந்தையே 160-5 ஊரா எகம்பம் உகந்தார்தாமே 2.91–9. எண்டிசையோரும் எத்த நின்ற எகம்பன் 44-7 எகம்பம் ஏத்தித் தொழுமினே 161-5 எகம்பம் குறிப்பிற்ை சென்று கூடித் தொழுதுமே 161-4 எகம்பம் தருக்கதாக நாம் சார்ந்து தொழுதுமே 161-10 எகம்பன் நமையாளும் அவனைத் தொழுமின்களே 160.4 எகம்பஞர் கோலமாமலர்ப் பாதமே கும்பிடே 161-8 கச்சி ஏகம்பம் நாக்கொடேத்தி நயந்து தொழுதுமே 161-6 கச்சி எகம்பம் பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே 161-2 கச்சி எகம்பம் முறைமையாற் சென்று முந்தித் தொழுதுமே 1ே-ல் கச்சி ஏகம்பமே கைகொழுமினே 160-2 கச்சி எகம்பன் 214–8, 263-2, 276-8, 293-4 கச்சிக்.கம்பன் 44-1 கச்சிக் கம்பமேய கனவயிரத் திரள் தாண் 253.2 கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்ருர் 13-8 காமரு பூங்கச்சி எகம்பத்தான் காண் 23:4-5 காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன்தன்னை 292-5 கொச்சையார் குறுகார் .கச்சி எகம்பம் 160-2 கொடிகொள் செல்வ விழாக் குணலே அமுக்.கச்சி 145–1 கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கை யினை அமர்பொருது கோலங்கொண்ட கழும்புளவே 217-10 ாச்சி நாளும் நயத்தடி யார்தொழ.கச்சி எகம்பம் 160-2 நாடொறும் எம்பிரான் என்றின்மயவர் எத்தும் எகம்பனர் 182-9 மதிற்கச்சி எகம்பம் மேயான் கண்டாய் 294–1 மதிற்கச்சி மன்னுகின்ற கம்பனை 237-4 மன்னியசீர் ஏகம்பத்தில் உறைவான 279_7 முடிக்கங்கை அடியேபோற்றும் அாயமா முநிவர்க்காய்ப் பார்மேல் நிற்க இழித்தவன்காண்.எகம்பன் 277-6 மெல்லியலாள் தவத்தினிறை அளக்கலுற்றுச் சென்ருனை 263-8 வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் ஈசன் காண் வழிபாட்டின் பயன் * ஏகம்பம் சேர்ப்பதாக நாம் சென்றடைந் துய்துமே 161-7 ஏகம்பம் மேவிஞர்க்கு வருத்திகின் றடிமை செய்வார் வல்வினை மாயுமன்றே 44-10 ஏகம்பம் மேவினரைக் கையினல் தொழவல்லார்க்குக் கடுவினை களையலாமே 44-5